நெடுங்கதைக் கோவை: Difference between revisions

From Tamil Wiki
Added First published date
Added links to Disambiguation page
Line 1: Line 1:
{{OtherUses-ta|கோவை|[[கோவை (பெயர் பட்டியல்)]]}}
[[File:Nedunkathai Kovai book.jpg|thumb|நெடுங்கதைக் கோவை]]
[[File:Nedunkathai Kovai book.jpg|thumb|நெடுங்கதைக் கோவை]]
நெடுங்கதைக் கோவை (2019), கதைக்கோவை ஐந்து தொகுதிகளுடன், நீண்ட கதைகளின் தொகுப்பு நூலாக வெளியானது. அல்லயன்ஸ் பதிப்பகம் இதனை வெளியிட்டது.
நெடுங்கதைக் கோவை (2019), கதைக்கோவை ஐந்து தொகுதிகளுடன், நீண்ட கதைகளின் தொகுப்பு நூலாக வெளியானது. அல்லயன்ஸ் பதிப்பகம் இதனை வெளியிட்டது.

Revision as of 21:28, 26 September 2024

XYZ என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: XYZ
நெடுங்கதைக் கோவை

நெடுங்கதைக் கோவை (2019), கதைக்கோவை ஐந்து தொகுதிகளுடன், நீண்ட கதைகளின் தொகுப்பு நூலாக வெளியானது. அல்லயன்ஸ் பதிப்பகம் இதனை வெளியிட்டது.

பிரசுரம், வெளியீடு

கதைக்கோவை ஐந்து தொகுதிகளை 2019-ல், அல்லயன்ஸ் பிரசுரம் வெளியிட்டது. அவற்றுடன் நீண்ட கதைகளைக் கொண்ட படைப்புகளைத் தனியாகத் தொகுத்து, ‘நெடுங்கதைக் கோவை’ என்ற தலைப்பில் வெளியிட்டது.

நெடுங்கதைக் கோவை

நெடுங்கதைக் கோவையில் 14 எழுத்தாளர்களின் 14 நீண்ட கதைகள் இடம்பெற்றன.

உள்ளடக்கம்

நெடுங்கதைக் கோவையில் கீழ்காணும் 14 சிறுகதைகள் இடம்பெற்றன.

  • இனம் இனத்தோடு சேரும்
  • கழுவுக்கேற்ற கோமுட்டி
  • தலையாரி மருதன்
  • சோக நாடகம்
  • சந்தேகம் தீர்ந்தது
  • சுகுமாரன்
  • சிதைந்த லக்ஷ்யம்
  • சித்தி
  • மாலதியின் கடிதங்கள்
  • சந்நியாசினி
  • உரிமை
  • பெறாத மனம்
  • துறவு
  • மல்லிகா

மதிப்பீடு

நெடுங்கதைக் கோவையில் உள்ள சிறுகதைகள், சிறுகதைக்கும் குறுநாவலுக்கு இடைப்பட்ட வடிவில் அமைந்தன. புதிய கருப்பொருள்களைக் கொண்ட சிறுகதைகளைப் படைத்த பல எழுத்தாளர்களை கவனப்படுத்தின.

உசாத்துணை


‎


✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 17-Jan-2024, 10:54:55 IST