ராமையா (பெயர் பட்டியல்): Difference between revisions
From Tamil Wiki
(Disambiguation page created) |
m (Tamilwiki Bot 1 moved page ராமையா to ராமையா (பெயர் பட்டியல்) without leaving a redirect) |
(No difference)
| |
Latest revision as of 20:55, 26 September 2024
ராமையா என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- கும்பகோணம் ராமையா பிள்ளை: கும்பகோணம் ராமையா பிள்ளை (1900 - 1972) புகழ்பெற்ற நாதஸ்வரக் கலைஞர்.
- பி.எஸ். ராமையா: பி. எஸ். ராமையா (மார்ச் 24, 1905 - மே 18, 1983) சிறுகதை எழுத்தாளர், மணிக்கொடி இதழை நடத்திய ஆசிரியர், திரைப்பட எழுத்தாளர்
- பூமேடை ராமையா: பூமேடை ராமையா (எஸ். ராமையா) (1924- 1996) காந்தியவாதி, சுதந்திரப்போராட்ட வீரர், சமூகப் போராளி, பேச்சாளர், இதழாளர்
- மா. இராமையா: மா. இராமையா (ஜூலை 30, 1930 - நவம்பர் 13, 2019) மலேசியத் தமிழ் எழுத்தாளர். தமிழ்ச்செல்வன், மலைநாடன், எம்மார்வி போன்ற புனைபெயர்களிலும் எழுதியவர்
- வண்டிக்காரத்தெரு ராமையா பிள்ளை: வண்டிக்காரத்தெரு ராமையா பிள்ளை (1871-1949) ஒரு புகழ்பெற்ற நாதஸ்வரக் கலைஞர், சிறந்த ஆசிரியர்
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.