தாமரை, இஸ்லாமிய இதழ்: Difference between revisions
From Tamil Wiki
(Added First published date) |
(Link text corrected) |
||
| Line 1: | Line 1: | ||
தாமரை (1949) இலங்கையிலிருந்துவெளிவந்த வார இதழ். இஸ்லாமிய இலக்கியங்களுக்கு முதன்மையிடம் அளித்தது | தாமரை (1949) இலங்கையிலிருந்துவெளிவந்த வார இதழ். இஸ்லாமிய இலக்கியங்களுக்கு முதன்மையிடம் அளித்தது | ||
(பார்க்க [[தாமரை (இதழ்)]] ) | (பார்க்க [[தாமரை (இதழ்)|தாமரை]] ) | ||
== வெளியீடு == | == வெளியீடு == | ||
எம்.முகம்மது சாலியை ஆசிரியராகக் கொண்டு 1949 முதல் இலங்கையில் இருந்து வெளிவந்தது. | எம்.முகம்மது சாலியை ஆசிரியராகக் கொண்டு 1949 முதல் இலங்கையில் இருந்து வெளிவந்தது. | ||
Revision as of 13:16, 26 September 2024
தாமரை (1949) இலங்கையிலிருந்துவெளிவந்த வார இதழ். இஸ்லாமிய இலக்கியங்களுக்கு முதன்மையிடம் அளித்தது
(பார்க்க தாமரை )
வெளியீடு
எம்.முகம்மது சாலியை ஆசிரியராகக் கொண்டு 1949 முதல் இலங்கையில் இருந்து வெளிவந்தது.
உள்ளடக்கம்
இவ்விதழில் இலக்கிய ஆக்கங்களுக்கும், இலக்கிய விவரணங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது. இலங்கை, வெளிநாட்டு செய்திகளையும் இது தாங்கியிருந்தது.
உசாத்துணை
- இலங்கையில் இஸ்லாமிய இதழியல் வரலாறு - புன்னியாமீன்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 13:35:07 IST