ஒலியந்தாதி: Difference between revisions
From Tamil Wiki
(Added First published date) |
(Corrected Internal link name கலித்துறை to கலித்துறை (பாவின வகை);) |
||
Line 5: | Line 5: | ||
- இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 824 </poem> | - இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 824 </poem> | ||
இது [[வெண்பா]], [[அகவல்]], [[கலித்துறை]] ஆகிய மூன்று பாவகைகளையும் பத்துப் பத்தாகக் கொண்டு [[அந்தாதி]]யாக அமையும்.சில சமயங்களில் ஒலியந்தாதி எட்டுக் கலைகள் கொண்டும் அமையும். | இது [[வெண்பா]], [[அகவல்]], [[கலித்துறை (பாவின வகை)]] ஆகிய மூன்று பாவகைகளையும் பத்துப் பத்தாகக் கொண்டு [[அந்தாதி]]யாக அமையும்.சில சமயங்களில் ஒலியந்தாதி எட்டுக் கலைகள் கொண்டும் அமையும். | ||
== உசாத்துணை == | == உசாத்துணை == |
Revision as of 20:34, 24 September 2024
To read the article in English: Oliandhadhi.
ஒலியந்தாதி தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். ஒலிவண்ணக் கலைகள் அமையப் பாடுவது ஒலியந்தாதி. ஓரடியில் பதினாறு கலைகளாக நான்கு அடிகளுக்குப் அறுபத்து நான்கு கலைகள் வகுத்து, பல சந்தங்களில் அமையும்படி வண்ணமும் கலை வைப்பும் தவறாமல் முப்பது பாடல்களால் அமைவது ஒலி அந்தாதி
ஈண்டிய வண்ணம் ஈரெண்கலை முப்பான்
ஆண்டது ஒலிஅந் தாதி ஆகும்
- இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 824
இது வெண்பா, அகவல், கலித்துறை (பாவின வகை) ஆகிய மூன்று பாவகைகளையும் பத்துப் பத்தாகக் கொண்டு அந்தாதியாக அமையும்.சில சமயங்களில் ஒலியந்தாதி எட்டுக் கலைகள் கொண்டும் அமையும்.
உசாத்துணை
- நவநீத நடனார், எஸ். கலியாண சுந்தரையரும் எஸ், ஜி. கணபதி ஐயரும் (பதிப்பாசிரியர்கள்), கலித்துறைப் பாட்டியல் என்னும் நவநீதப் பாட்டியல்
- கோபாலையர், தி. வே. (பதிப்பாசிரியர்), வைத்தியநாத தேசிகர் இயற்றிய இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், திருவையாறு.
- சுந்தரமூர்த்தி, கு. (பதிப்பாசிரியர்), முத்துவீரியம்
- முத்துவீரியம்-தமிழ் மின்னூலகம்
இதர இணைப்புகள்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 13:31:04 IST