வண்ணக்கன் (பெயர் பட்டியல்): Difference between revisions
From Tamil Wiki
(Disambiguation page created) |
(Disambiguation page created) |
||
| Line 14: | Line 14: | ||
{{Disambiguation}} | {{Disambiguation}} | ||
Revision as of 23:01, 22 September 2024
வண்ணக்கன் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- புதுக்கயத்து வண்ணக்கன் கம்பூர் கிழான்: புதுக்கயத்து வண்ணக்கன் கம்பூர் கிழான் சங்க காலப் புலவர். இவர் பாடிய பாடல் ஒன்று நற்றிணையில் உள்ளது
- வடம வண்ணக்கன்: வடம வண்ணக்கன் சங்க காலப் புலவர். இவர் பாடிய பாடல் ஒன்று குறுந்தொகையில் உள்ளது.
- வடம வண்ணக்கன் தாமோதரனார்: வடம வண்ணக்கன் தாமோதரனார் சங்ககாலப் புலவர். இவர் பாடிய இரண்டு பாடல்கள் சங்கத்தொகை நூல்களான குறுந்தொகையிலும், புறநானூற்றிலும் உள்ளன
- வண்ணக்கன் சொருமருங்குமரனார்: வண்ணக்கன் சொருமருங்குமரனார் சங்க காலப் புலவர். இவர் பாடிய பாடல் ஒன்று நற்றிணையில் உள்ளது
- விற்றூற்று வண்ணக்கன் தத்தனார்: விற்றூற்று வண்ணக்கன் தத்தனார் சங்க காலப் புலவர். இவர் பாடிய பாடல் ஒன்று நற்றிணையில் இடம்பெறுகிறது
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.