ராதா (பெயர் பட்டியல்): Difference between revisions
From Tamil Wiki
(Disambiguation page created) |
(Disambiguation page created) |
||
| Line 10: | Line 10: | ||
{{Disambiguation}} | {{Disambiguation}} | ||
Revision as of 23:01, 22 September 2024
ராதா என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- இராதா செல்லப்பன்: இராதா செல்லப்பன் தமிழ் ஆய்வாளர், ஆசிரியர். கணினிக் கலைச்சொல் அகராதி நூலை எழுதினார். கணினித்தமிழுக்கு பங்களிப்பு செய்தார்
- எம்.ஆர். ராதா: எம். ஆர். ராதா (மதராஸ் ராஜகோபாலன் ராதாகிருஷ்ணன்) (ஏப்ரல் 14, 1907 - செப்டம்பர் 17, 1979) தமிழ் நாடக நடிகர், நாடக ஆசிரியர், திரைப்பட நடிகர்
- எம்.கே. ராதா: எம். கே. ராதா (நவம்பர் 20, 1910 - ஆகஸ்ட் 29, 1985) தமிழ் நாடக நடிகர், திரைப்பட நடிகர்
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.