தஞ்சை (பெயர் பட்டியல்): Difference between revisions

From Tamil Wiki
Disambiguation page created
 
Disambiguation page created
Line 18: Line 18:


{{Disambiguation}}
{{Disambiguation}}
{{Finalised}}
[[Category:Tamil Content]]

Revision as of 22:58, 22 September 2024

தஞ்சை என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-


  • தஞ்சை சரஸ்வதி மகால் நூலகம்: தஞ்சை சரஸ்வதி மகால் நூலகம் ஆசியாவின் மிகப்பழமையான நுாலகங்களுள் ஒன்று. இது தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் அமைந்துள்ளது
  • தஞ்சை சுப்பிரமணிய ஐயர்: தஞ்சை சுப்பிரமணிய ஐயர் (பொ. யு. 18-ம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர், சிற்றிலக்கியப்புலவர், அவதானி மற்றும் பதிப்பாளர்
  • தஞ்சை பிரகாஷ்: தஞ்சை பிரகாஷ் (ஜி. எம். எல். பிரகாஷ்) (1943 - ஜுலை 27, 2000) தமிழில் நாவல்களையும் சிறுகதைகளையும் எழுதிய எழுத்தாளர்
  • தஞ்சை பெரியகோயில்- இராஜராஜேச்சரம்: தஞ்சை பெரியகோயில்- இராஜராஜேச்சரம் ( 1994) குடவாயில் பாலசுப்ரமணியன் எழுதிய ஆய்வு நூல். தஞ்சை பெருவுடையார் ஆலயம் பற்றிய விரிவான ஆய்வுகள் அடங்கியது, சிற்பவியல், ஆகமமுறைகள் மற்றும் வழிபாட்டுமுறைகளை விவரிக்கும் வரலாற்றாய்வு நூல்
  • தஞ்சை மண்டலக் கோயில்கள்: தஞ்சை மண்டலம் எண்ணிக்கையில் அதிகக் கோயில்களைக் கொண்டது. தஞ்சாவூர், திருவாரூர், கும்பகோணம், மயிலாடுதுறைப் பகுதியிலுள்ள கோயில்களள் பட்டியலிடப்பட்டுள்ளன
  • தஞ்சை வியாகுல மாதா பதிகம்: தஞ்சை வியாகுல மாதா பதிகம் (1995), கிறிஸ்தவச் சிற்றிலக்கிய நூல்களுள் ஒன்று. ’ஏசுவின் அன்னைக்கு ஏற்றிய தீபங்கள்’ தொகுப்பு நூலில் இந்நூல் இடம்பெற்றது


இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.