சேரமான் (பெயர் பட்டியல்): Difference between revisions
From Tamil Wiki
(Disambiguation page created) |
(Disambiguation page created) |
||
| Line 12: | Line 12: | ||
{{Disambiguation}} | {{Disambiguation}} | ||
Revision as of 22:57, 22 September 2024
சேரமான் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- கருவூர்ச் சேரமான் சாத்தன்: கருவூர்ச் சேரமான் சாத்தன் சங்க காலப் புலவர். இவர் எழுதிய ஒரு பாடல் குறுந்தொகையில் உள்ளது.
- சேரமான் இளங்குட்டுவன்: சேரமான் இளங்குட்டுவன் சங்க காலப் புலவர். அகநானூற்றில் இடம்பெறும் பாலைத்திணைப் பாடலை எழுதினார்
- சேரமான் கணைக்கால் இரும்பொறை: சேரமான் கணைக்கால் இரும்பொறை சங்ககாலப் புலவர். இவரின் ஒரு பாடல் புறநானூற்றில் உள்ளது.
- சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை: சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை சங்க காலப் புலவர், சேர அரசர். அகநானூற்றிலும் (148) புறநானூற்றிலும்(245) அவர் பாடிய பாடல் ஒன்று உள்ளது
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.