செல்வராசா (பெயர் பட்டியல்): Difference between revisions
From Tamil Wiki
(Disambiguation page created) |
(Disambiguation page created) |
||
| Line 14: | Line 14: | ||
{{Disambiguation}} | {{Disambiguation}} | ||
Revision as of 22:57, 22 September 2024
செல்வராசா என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- டி.செல்வராஜ்: டி. செல்வராஜ் (ஜனவரி 14 - 1938 - டிசம்பர் 20, 2019) தமிழ் எழுத்தாளர். இடதுசாரிப் பார்வையுடன் எழுதியவர்
- வி.என். செல்வராசா: வி. என். செல்வராசா (பிறப்பு: பிப்ரவரி 29, 1934) ஈழத்து இசை நாடகக் கலைஞர். நாதஸ்வர வித்துவான்
- வி.ரி. செல்வராசா: வி. ரி. செல்வராசா (ஜூலை 30, 1935) ஈழத்து நாட்டுக்கூத்துக் கலைஞர். இசை நாடகங்கள் பல நடித்ததுடன் கூத்து பழக்கியும் நாடகங்கள் பல மேடையேற்றினார்
- வீ. செல்வராஜ்: வீ. செல்வராஜ்(மே 16 ,1935– மே 31,2000)மலேசிய இதழாளர். மலேசிய தமிழ் எழுத்தாளர்
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.