கருவூர் கிழார்: Difference between revisions
No edit summary |
No edit summary |
||
Line 16: | Line 16: | ||
* [https://www.tamildigitallibrary.in/book-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt1k0l3&tag=%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88#book1/ <nowiki>புலவர் கா. கோவிந்தன் – திரு நெல்வேலி தென்னிந்தைய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் – சங்கத் தமிழ்ப் புலவர் வரிசை-8: கிழார்ப்பெயர் பெயர் பெற்றோர்]</nowiki>] | * [https://www.tamildigitallibrary.in/book-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt1k0l3&tag=%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88#book1/ <nowiki>புலவர் கா. கோவிந்தன் – திரு நெல்வேலி தென்னிந்தைய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் – சங்கத் தமிழ்ப் புலவர் வரிசை-8: கிழார்ப்பெயர் பெயர் பெற்றோர்]</nowiki>] | ||
* [http://www.diamondtamil.com/education/sangam_literature/ettuttokai/kuruntokai/kuruntokai170.html#.YmZjv9pBzIU http://www.diamondtamil.com குறுந்தொகை-170/] | * [http://www.diamondtamil.com/education/sangam_literature/ettuttokai/kuruntokai/kuruntokai170.html#.YmZjv9pBzIU http://www.diamondtamil.com குறுந்தொகை-170/] | ||
{{ | {{Standardised}} | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] |
Revision as of 18:24, 25 April 2022
கருவூர் கிழார் சங்க காலப் புலவர். இவர் பாடிய பாடல் ஒன்று குறுந்தொகையில் உள்ளது.
வாழ்க்கைக் குறிப்பு
சேரர்களின் தலைநகரான இருந்த கருவூரில் பிறந்தார். இன்றைய கரூர் மாவட்டமே கருவூராக வழங்கப்பட்டது.
இலக்கிய வாழ்க்கை
குறுந்தொகையின் 17-ஆவது பாடல் கருவூர் கிழார் பாடியது. குறிஞ்சித்திணைப்பாடல். ”தலைவன் வரைவிடைவைத்துப் பிரிந்த காலத்தில் அவனது பிரிவை யாற்றாளெனக் கவலையுற்ற தோழிக்கு, ’தலைவனது நட்புக் கெடாதென்பதை யான் அறிந்துள்ளேன்; பலர் தமக்குத் தோற்றியவற்றைச் சொல்லுக. அதனால் யான் உறுதி நீங்கேன்’ என்று தலைவி கூறியது” என்ற துறையின் கீழ் உள்ளது. எருவை என்னும் நீர்வாழ் செடியை யானை விரும்பி உண்ணும்; அதன் பூ நீண்ட குச்சியில் கொத்தாகப் பூத்திருக்கும் என்ற செய்தியை பாடல்வழி அறியலாம்.
பாடல் நடை
- குறுந்தொகை - 170
பலவும் கூறுகவ தறியா தோரே
அருவி தந்த நாட்குர லெருவை
கயனா டியானை கவள மாந்தும்
மலைகெழு நாடன் கேண்மை
தலைபோ காமைநற் கறிந்தனென் யானே.
உசாத்துணை
- புலவர் கா. கோவிந்தன் – திரு நெல்வேலி தென்னிந்தைய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் – சங்கத் தமிழ்ப் புலவர் வரிசை-8: கிழார்ப்பெயர் பெயர் பெற்றோர்]
- http://www.diamondtamil.com குறுந்தொகை-170/
⨮ Standardised
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.