வேலுப்பிள்ளை: Difference between revisions
From Tamil Wiki
Tamizhkalai (talk | contribs) No edit summary |
No edit summary |
||
Line 1: | Line 1: | ||
வேலுப்பிள்ளை (திருக்கோணமலை) ( | வேலுப்பிள்ளை (திருக்கோணமலை) (19-ஆம் நூற்றாண்டு) இலங்கை தமிழ், சைவ அறிஞர், ஈழத்து சிற்றிலக்கியப் புலவர். | ||
== வாழ்க்கைக் குறிப்பு == | == வாழ்க்கைக் குறிப்பு == | ||
இலங்கை திருக்கோணமலையில் | இலங்கை திருக்கோணமலையில் 19-ஆம் நூற்றாண்டில் வேலுப்பிள்ளை பிறந்தார். | ||
== இலக்கிய வாழ்க்கை == | == இலக்கிய வாழ்க்கை == |
Revision as of 09:55, 21 April 2022
வேலுப்பிள்ளை (திருக்கோணமலை) (19-ஆம் நூற்றாண்டு) இலங்கை தமிழ், சைவ அறிஞர், ஈழத்து சிற்றிலக்கியப் புலவர்.
வாழ்க்கைக் குறிப்பு
இலங்கை திருக்கோணமலையில் 19-ஆம் நூற்றாண்டில் வேலுப்பிள்ளை பிறந்தார்.
இலக்கிய வாழ்க்கை
தனிப்பாடல்கள் பல எழுதினார். சிற்றிலக்கிய வகைமையான கும்மியைக் கொண்டு திறான்ஸ்வால் யுத்தக் கும்மி பாடினார்.
நூல்கள் பட்டியல்
- திறான்ஸ்வால் யுத்தக் கும்மி
உசாத்துணை
- Dictionary of biography of the Tamils of Ceylon, 1997 (compiled by S. Arumugam)
- ஈழ நாட்டின் தமிழ் சுடர் மணிகள் – தென்புலோலியூர் மு. கணபதிப்பிள்ளை
- சிற்றிலக்கிய புலவர் அகராதி: ந. வீ. ஜெயராமன்
- 17ம் - 20ம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த ஈழத்து சிற்றிலக்கியப் புலவர்கள், தொகுப்பு: கனக ஸ்ரீதரன் ஆஸ்திரேலியா|யாழ்ப்பாணச் சரித்திரம் - நாவலர் கோட்டம் ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை (1912)|சிற்றிலக்கியப் புலவர் அகராதி - ந.வீ.செயராமன் (1983)|இந்துக் கலைக்களஞ்சியம் - கலாகீர்த்தி பொ பூலோகசிங்கம் (1990)
- ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்|மு.கணபதிப்பிள்ளை|பாரி நிலையம் வெளியீடு, 1967
⨮ Standardised
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.