புதினாலங்காரி: Difference between revisions
From Tamil Wiki
Manobharathi (talk | contribs) No edit summary |
Manobharathi (talk | contribs) mNo edit summary |
||
Line 1: | Line 1: | ||
[[File:புதினாலங்காரி.jpg|thumb|புதினாலங்காரி]] | [[File:புதினாலங்காரி.jpg|thumb|புதினாலங்காரி]] | ||
புதினாலங்காரி (1876 | புதினாலங்காரி (1876) இலங்கை கொழும்பிலிருந்து வெளிவந்த வார இதழ். இலங்கைத்தமிழ் இதழ்களில் பழமையானது. | ||
== வரலாறு == | == வரலாறு == |
Revision as of 14:49, 18 April 2022
புதினாலங்காரி (1876) இலங்கை கொழும்பிலிருந்து வெளிவந்த வார இதழ். இலங்கைத்தமிழ் இதழ்களில் பழமையானது.
வரலாறு
நெ. ம. வாப்பு மரைக்காயர் இதை 1876-ல் தொடங்கினார். இதன் அட்டையை வைத்து இதை இஸ்லாமிய இதழ் என கொள்கிறார்கள். இதில் தமிழும் அரபுத்தமிழும் கலந்த மொழி பயின்றுவந்தது
உசாத்துணை
- இலங்கையில் இஸ்லாமிய இதழியல் வரலாறு - புன்னியாமீன்
- 19-ஆம் நூற்றாண்டின் இதழியல் - புன்னியாமீன் (அல்ஹிலால் இதழ் 6, 1982)
⨮ Standardised
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.