தமிழ் விக்கி: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 3: Line 3:
</div>
</div>
[[File:2024 Tamil wiki Thooran Award MK Kovaimani.jpeg|center]]
[[File:2024 Tamil wiki Thooran Award MK Kovaimani.jpeg|center]]
விஷ்ணுபுரம் இலக்கியவட்டம், ஈரோடு அமைப்பின் சார்பில் 2024 ஆம் ஆண்டுக்கான ‘[[தமிழ் விக்கி- தூரன் விருது|தமிழ்விக்கி- தூரன் விருது]]’ விழா ஈரோட்டில் ஆகஸ்ட் 14 மாலை முதல் ஆகஸ்ட் 15 மாலை வரை நடைபெற்றது.  
[[விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்]] ஈரோடு அமைப்பின் சார்பில் 2024 ஆம் ஆண்டுக்கான ‘[[தமிழ் விக்கி- தூரன் விருது|தமிழ்விக்கி- தூரன் விருது]]’ விழா ஈரோட்டில் ஆகஸ்ட் 14 மாலை முதல் ஆகஸ்ட் 15 மாலை வரை நடைபெற்றது.  


2024 ஆம் ஆண்டுக்கான தமிழ்விக்கி – தூரன் விருது சுவடியியல் ஆய்வாளர் [[மோ.கோ. கோவைமணி]] அவர்களுக்கு வழங்கப்பட்டது. தமிழ்.விக்கி ஆசிரியர் குழுவினர் சார்பாக விருதை எழுத்தாளர் [[நாஞ்சில் நாடன்]] அளிக்க, கோவைமணி பெற்றுக்கொண்டார். மற்ற ஆசிரியர் குழுவினர் நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
2024 ஆம் ஆண்டுக்கான தமிழ்விக்கி – தூரன் விருது சுவடியியல் ஆய்வாளர் [[மோ.கோ. கோவைமணி]] அவர்களுக்கு வழங்கப்பட்டது. தமிழ்.விக்கி ஆசிரியர் குழுவினர் சார்பாக விருதை எழுத்தாளர் [[நாஞ்சில் நாடன்]] அளிக்க, கோவைமணி பெற்றுக்கொண்டார். மற்ற ஆசிரியர் குழுவினர் நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Revision as of 20:35, 18 August 2024

2024 Tamil wiki Thooran Award MK Kovaimani.jpeg

விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் ஈரோடு அமைப்பின் சார்பில் 2024 ஆம் ஆண்டுக்கான ‘தமிழ்விக்கி- தூரன் விருது’ விழா ஈரோட்டில் ஆகஸ்ட் 14 மாலை முதல் ஆகஸ்ட் 15 மாலை வரை நடைபெற்றது.

2024 ஆம் ஆண்டுக்கான தமிழ்விக்கி – தூரன் விருது சுவடியியல் ஆய்வாளர் மோ.கோ. கோவைமணி அவர்களுக்கு வழங்கப்பட்டது. தமிழ்.விக்கி ஆசிரியர் குழுவினர் சார்பாக விருதை எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அளிக்க, கோவைமணி பெற்றுக்கொண்டார். மற்ற ஆசிரியர் குழுவினர் நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.


ஆசிரியர் குழு பதிவு வகைகள் பங்களிக்க தொடர்புக்கு ஒருங்கிணைப்பாளர்கள்

சமூகப் பங்களிப்புடன் தொடர்ந்து வளர்ந்துகொண்டிருக்கும் இணையக் கலைக்களஞ்சியமான தமிழ் விக்கி முதன்மையாகத் தமிழிலக்கியம், கலை, பண்பாடு சார்ந்த தகவல்களின் தொகுப்பு. ஆவணப்பதிவாக மட்டும் இல்லாமல் படங்களுடனும் நேர்த்தியான மொழியுடனும் வாசிப்புக்குரிய இதழாகவும் அமைந்துள்ளது. மிக விரிவான உள்தொடுப்புகளுடன் ஒவ்வொன்றையும் உரிய அனைத்துடனும் தொடர்புபடுத்தி முழுமையான அறிதலை அளிக்கிறது. உசாத்துணைகள், இணையத்தொடுப்புகள் ஆகியன ஆய்வுக்கு உதவியான மையமாக இதை ஆக்குகின்றன.

வாசகர்களே திருத்தவும் பங்களிக்கவும் வாய்ப்புள்ள பொதுத்தளம் ஆயினும் மூத்த படைப்பாளிகளும் கல்வித்துறை ஆய்வாளர்களும் அடங்கிய ஆசிரியர் குழுவால் சரிபார்க்கப்பட்டு, ஆலோசனைக்குழுவின் ஒப்புதலுடன்தான் திருத்தங்களும் பதிவுகளும் வெளியிடப்படும்.