இருப்பு: Difference between revisions
From Tamil Wiki
No edit summary |
No edit summary |
||
| Line 6: | Line 6: | ||
== உள்ளடக்கம் == | == உள்ளடக்கம் == | ||
இருப்பு இதழின் உள்ளடக்கம் கவிதை சார்ந்ததாக இருந்தது. கவிதைகள், நூல் அறிமுகங்கள், கவிதை விமரிசனக் கட்டுரைகளைத் தாங்கி வெளிவந்தது. நூலகம் வலைத்தளத்தில் இதன் | இருப்பு இதழின் உள்ளடக்கம் கவிதை சார்ந்ததாக இருந்தது. கவிதைகள், நூல் அறிமுகங்கள், கவிதை விமரிசனக் கட்டுரைகளைத் தாங்கி வெளிவந்தது. நூலகம் வலைத்தளத்தில் இதன் மூன்று இதழ்கள் சேமிக்கப்பட்டுள்ளன. | ||
== உசாத்துணை == | == உசாத்துணை == | ||
Revision as of 02:29, 13 August 2024

இருப்பு இலங்கையிலிருந்து வெளிவந்த காலாண்டிதழ். 1990-களில் கல்முனையிலிருந்து வெளிவந்தது. இதழின் ஆசிரியர் குழாமில் சோலைக்கிளி (இயற்பெயர்: உதுமாலெவ்வை முகம்மது அதீக்) பிரதான பங்காற்றினார். கவிதை, கவிதை விமர்சனக் குறிப்புகள், கவிதை நூல் அறிமுகங்கள் இவற்றைத் தாங்கி வெளிவந்தது.
தோற்றம்
இருப்பு 1990-ல் சோலைக்கிளியை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்ததுது.
உள்ளடக்கம்
இருப்பு இதழின் உள்ளடக்கம் கவிதை சார்ந்ததாக இருந்தது. கவிதைகள், நூல் அறிமுகங்கள், கவிதை விமரிசனக் கட்டுரைகளைத் தாங்கி வெளிவந்தது. நூலகம் வலைத்தளத்தில் இதன் மூன்று இதழ்கள் சேமிக்கப்பட்டுள்ளன.
உசாத்துணை
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.