under review

தொல்காப்பிய பதிப்புகள்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
(Moved Category Stage markers to bottom and added References)
Line 165: Line 165:


{{ready for review}}
{{ready for review}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 18:12, 17 April 2022

1847-மழவை மகாலிங்கையர் பதிப்பு

தொல்காப்பிய பதிப்புகள்: மழவை மகாலிங்கையர் 1847-ல் தொல்காப்பியம் எழுத்ததிகாரத்தை நச்சினார்க்கினியர் உரையுடன் பதிப்பித்தார். அதன் பின் தொல்காப்பியம் தொடர்ந்து பிரதி ஒப்பீடு செய்யப்பட்டு, பிழைநோக்கு செய்யப்பட்டு, இடைச்செருகல்கள் களையப்பட்டு புதிய பதிப்புகளாக வெளிவந்துகொண்டிருக்கிறது (பார்க்க தொல்காப்பியம் )

ஆறுமுக நாவலர் பதிப்பு

பதிப்புகள்

  1. மழவை மகாலிங்க ஐயர், எழுத்து - நச்சர், ஆக. 1847.
  2. சாமுவேல் பிள்ளை, தொல்காப்பியம், நன். மூலம், செப். 1858.
  3. சி. வை. தாமோதரம் பிள்ளை, சொல்லதிகாரம், சேனாவரையர். செப். 1868.
  4. இராசகோபால பிள்ளை, சொல்லதிகாரம், சேனாவரையர். நவம். 1868.
  5. சுப்பராய செட்டியார், சொல்லதிகாரம், சேனாவரையர். நவம். 1868.
  6. ஆறுமுக நாவலர், சூத்திரவிருத்தி – சிவஞானமுனிவர், 1868.
  7. சி.வை. தாமோதரம்பிள்ளை, பொருளதிகாரம். நச்சர், பேராசிரியர், 1885.
  8. சி.வை. தாமோதரம்பிள்ளை, எழுத்ததிகாரம். நச்சர், சூன், 1891.
  9. சி.வை. தாமோதரம்பிள்ளை, சொல்லதிகாரம். நச்சர், 1892.
  10. அரசன் சண்முகனார், பாயிரம். சண்முக விருத்தி. 1905.
  11. பவானந்தம் பிள்ளை, பொருளதிகாரம் (1,2), நச்சர், 1916.
  12. பவானந்தம் பிள்ளை, பொருளதிகாரம் (3,4,5), நச்சர், 1916.
  13. பவானந்தம் பிள்ளை, பொருள், பேரா., 1917.
  14. ரா. ராகவையங்கார், பொருள் (8) நச்சர், 1917.
  15. கா. நமச்சிவாய முதலியார், பொருள் (1,2), இளம்., 1920.
  16. வ.உ.சிதம்பரம் பிள்ளை, பொருள். (1,2),இளம், 1921.
  17. கா. நமச்சிவாய முதலியார், எழுத்து, சொல் (மூலம்), மார்ச் 1922.
  18. புன்னைவனநாத முதலியார், தொல்.மூலம், மே 1922.
  19. கா. நமச்சிவாய முதலியார், பாயிரங்கள், 1922.
  20. சதாசிவ பண்டாரத்தார், பொதுப்பாயிரம், 1923.
  21. கனகசுந்தரம் பிள்ளை, எழுத்து நச்சர், 1923.
  22. கந்தசாமியார், சொல். சேனா., மார்ச் 1923.
  23. கா. நமச்சிவாய முதலியார், பொருள், மூலம், 1924.
  24. கா. நமச்சிவாய முதலியார், சொல், இளம்., 1927.
  25. வ.உ.சி., எழுத்து, இளம்., 1928.
  26. ரா.வேங்கடாசலம் பிள்ளை, சொல், தெய்வ., 1929.
  27. பி.சா. சுப்பிரமணிய சாஸ்திரியார், சொல், குறிப்புரை, 1930.
  28. பி.சா.சுப்பிரமணிய சாஸ்திரியார், எழுத்து, (மொழி), 1930.
  29. வ.உ.சி., பொருள் (3,4,5) இளம், 1933.
  30. ஆறுமுக நாவலர், சொல் சேனா, 1934.
  31. எஸ். கனகசபாபதிப் பிள்ளை, பொருள். நச்சர், 1934.
  32. எஸ். கனகசபாபதிப் பிள்ளை, பொருள்., பேரா., 1935.
  33. ம.ஆ.நாகமணி, பொருள்-மேற்கோள்விளக்க அகராதி, 1935.
  34. வ.உ.சி.எஸ்.வை.பிள்ளை, பொருள் (6,9), 1935.
  35. வ.உ.சி, எஸ்.வை.பிள்ளை, பொருள், இளம். 1935.
  36. யாழ்ப்பாணம் கணேசையர், எழுத்து, நச்சர், 1937.
  37. பி.சா.சு. சாஸ்திரியார், எழுத்து, குறிப்புரை, 1937.
  38. பி.சா.சு.சாஸ்திரியார், சொல் (1,2,3) (மொழி), 1937.
  39. கணேசையர், சொல் சேனா, 1938.
  40. தி.சு. பாலசுந்தரம் பிள்ளை, பொருள் (1) விளக்கம், ஏப்ரல்,1938.
  41. மே.வீ.வேணுகோபாலப் பிள்ளை, சொல் நச்சர், 1941.
  42. சோமசுந்தர பாரதியார், பொருள் (1), 1942.
  43. சோமசுந்தர பாரதியார், பொருள் (2), 1942.
  44. சோமசுந்தர பாரதியார், பொருள் (6), 1942.
  45. தி.சு.பாலசுந்தரம் பிள்ளை, தொல்-மூலம், மார்ச் 1943.
  46. கணேசையர், பொருள், பேரா., 1943.
  47. வேங்கடராஜுலு ரெட்டியார், எழுத்து, ஆராய்ச்சி, அக்.1944.
  48. தேவநேயப் பாவாணர், எழுத்து நச்சர், 1944.
  49. பி.சா.சு. சாஸ்திரியார், சொல் (மொழி), 1945.
  50. தேவநேயப் பாவாணர், சொல், சேனா, 1946.
  51. கழகம், பொருள்(1,2 நச்சர்), 1947.
  52. கணேசையர், பொருள்., நச்சர், 1948.
  53. ஈ.எஸ்.வரதராச ஐயர், பொருள் (1,3) (மொழி), 1948.
  54. ஈ.எஸ்.வரதராச ஐயர், பொருள் (4,5) (மொழி), 1948.
  55. பி.சா.சு. சாஸ்திரியார், பொருள் (1,2) (மொழி), 1949.
  56. கழகம், பொருள் (3-5) நச்சர், 1950.
  57. கழகம், பொருள் பேரா, 1951.
  58. தி.த.கனகசுந்தரம் பிள்ளை, சொல். நச்சர்,1952.
  59. கழகம், பொருள் (1,2) இளம்., 1952.
  60. பி.சா.சு. சாஸ்திரியார், பொருள் (3,4,5), மொழி, 1952.
  61. கழகம், பொருள், இளம். 1953.
  62. ஆ. பூவராகம் பிள்ளை, சொல், சேனா, 1954.
  63. சுந்தரமூர்த்தி, எழுத்து, இளம், 1955.
  64. பி.சா.சு., பொருள் (6-9) மொழி, 1956.
  65. பதிப்பாசிரியர் குழு (மர்ரே ராஜம்), தொல் மூலம், 1960.
  66. புலியூர் கேசிகன், தொல், முழுவதும், 1961.
  67. கு. சுந்தரமூர்த்தி, சொல். நச்சர், 1962.
  68. இராம. கோவிந்தசாமி, சொல். நச்சர், 1962.
  69. வெள்ளைவாரணனார், தொல்.நன்.எழுத்து, 1962.
  70. கு. சுந்தரமூர்த்தி, சொல். இளம், 1963.
  71. கு. சுந்தரமூர்த்தி, சொல். தெய்வ, 1963.
  72. வி.ஐ.சுப்பிரமணியன்,ஆபிரகாம் அருளப்பன், சொல். (1-4 இயல்கள்), உ.வ., 1963.
  73. இலக்குவனார், தொல் (மொழி), 1963.
  74. கு. சுந்தரமூர்த்தி, சொல்.கல்.பழைய, 1964.
  75. கு.சுந்தரமூர்த்தி, எழுத்து – நச்சர், 1965.
  76. கு. சுந்தரமூர்த்தி, தொல், பொருள் (8) நச்சர், 1965.
  77. கு.சுந்தரடூர்த்தி, சொல், சேனா, 1966.
  78. இராம. கோவிந்தசாமி, எழுத்து, நச்சர், 1967.
  79. ச.வே.சுப்பிரமணியன், இ.தொகை (எழுத்து), 1967.
  80. புலவர் குழந்தை, தொல், பொருள், 1968.
  81. தண்டபாணி தேசிகர், சூத்திரவிருத்தி, 1968.
  82. ஆபிரகாம் அருளப்பன், பொருள் (8), 1968.
  83. வடலூரனார், தொல்.(வளம்), 1969.
  84. அடிகளாசிரியர், எழுத்து, இளம், 1969.
  85. கு.மா.திருநாவுக்கரசு, சொல், சேனா, 1970.
  86. வெள்ளைவாரணனார், தொல்.நன்.சொல்., செப்.1971.
  87. தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், சொல்.கல்.பழைய, 1971.
  88. ச.வே.சு., இ.தொகை(சொல்), 1971.
  89. ரா. சீனிவாசன், தொல். நன்.1972.
  90. கமில் சுவலபில், தொல்காப்பியம் - எழுத்து. சொல்., 1972.
  91. வடவலூரனார், பொருள் (8), 1974.
  92. மு. அருணாசலம் பிள்ளை, தொல். பொருள். (1) உ.வ., 1975.
  93. அறவாணன், தாயம்மாள் அறவாணன், தொல். களஞ்சியம், 1975.
  94. அறவாணன், தொல். ஒப்பியல், 1975.
  95. அ.கு.ஆதித்தர், தொல். சொல். 1977.
  96. ச.வே.சு., இ.தொகை(யாப்பு, பாட்டியல்), 1978.
  97. கு. சுந்தரமூர்த்தி, எழுத்து, இளம், உரைவளம், 1979.
  98. ஆ. சிவலிங்கனார், சிறப்புப் பாயிரம், செப்.1980.
  99. ஆ. சிவலிங்கனார், நூன்மரபு, டிச.1980.
  100. ஆ. சிவலிங்கனார், மொழிமரபு, சூன்.1981.
  101. கு. பகவதி, மரபியல், 1981.
  102. ஆ. சிவலிங்கனார், பிறப்பியல், டிவ.1981.
  103. ஆ. சிவலிங்கனார், புணரியல், மார்ச். 1982.
  104. ஆ. சிவலிங்கனார், தொகைமரபு, மே. 1982.
  105. ஆ. சிவலிங்கனார், கிளவியாக்கம், சூலை 1982.
  106. ஆ. சிவலிங்கனார், உருபியல், நவ. 1982.
  107. ஆ. சிவலிங்கனார், உயிர் மயங்கியல், டிச. 1982.
  108. ஆ. சிவலிங்கனார், புள்ளி மயங்கியல், ஏப். 1983.
  109. ஆ. சிவலிங்கனார், குற்றியலுகரப் புணரியல், செப். 1983.
  110. ஆ. சிவலிங்கனார், வேற்றுமையியல், அக்.1983.
  111. வெள்ளைவாரணனார், புறம், 1983.
  112. வெள்ளைவாரணனார், களவு, 1983.
  113. வெள்ளைவாரணனார், கற்பு, 1983.
  114. வெள்ளைவாரணனார், பொருள், 1983.
  115. ஆ. சிவலிங்கனார், வேற்றுமை மயங்கியல், மே, 1984.
  116. ஆ. சிவலிங்கனார், விளிமரபு, மே, 1984.
  117. ஆ. சிவலிங்கனார், பெயரியல், சூலை 1984.
  118. ஆ. சிவலிங்கனார், வினையியல், செப். 1984.
  119. டி. ஆல்பர்ட், எழுத்து, சொல் (மொழி), 1985.
  120. கு. சுந்தரமூர்த்தி, பொருள், பேரா., 1985.
  121. அடிகளாசிரியர், செய்யுளியல், இளம், 1985.
  122. வெள்ளைவாரணனார், உவமவியல், 1985.
  123. கமில் சுவலபில், தொல்காப்பியம் - மொழி, 1985.
  124. வெள்ளைவாரணனார், மெய்ப்பாடு, 1986.
  125. ஆ. சிவலிங்கனார், இடையியல், சூலை, 1986.
  126. கு. சுந்தரமூர்த்தி, பொருள், நச்சர், 1986.
  127. ஆ. சிவலிங்கனார், உரியியல் (உ.வ.), அக். 1987.
  128. அடிகளாசிரியர், சொல், இளம், செப். 1988.
  129. பாலசுந்தரம், எழுத்து, செப்.1988.
  130. பாலசுந்தரம், சொல், அக்.1988.
  131. ஆ. சிவலிங்கனார், எச்சவியல் (உ.வ.), டிச.1988.
  132. வ.வேணுகோபாலன், சொல், சேனா, 1989.
  133. க. வெள்ளைவாரணனார், செய்யுளியல் (உ.வ.), 1989.
  134. கு. சுந்தரமூர்த்தி, சொல், சேனா, 1989.
  135. பாலசுந்தரம், பொருள் (3,7), அக் .1989.
  136. பாலசுந்தரம், பொருள், (1,2), நவ. 1989.
  137. இராம சுப்பிரமணியன், எழுத்து (பேருரை), 1989.
  138. நிர்மல் செல்வமணி, அகம் (மொழி), 1989.
  139. ஆ. சிவலிங்கனார், அகத்திணையியல் (உ.வ.), மார்ச் , 1991.
  140. கலைஞர் மு. கருணாநிதி, தொல்காப்பியப் பூங்கா, தமிழ்க்கனி பதிப்பகம், சென்னை. சனவரி , 2003.
  141. ச. திருஞானசம்பந்தம், தொல்காப்பியம் – எழுத்ததிகாரம் , 2009.
  142. ச. திருஞானசம்பந்தம், தொல்காப்பியம் – சொல்லதிகாரம், ,2009.
  143. ச. பாலசுந்தரம் உரை, தொல்காப்பியம் - எழுத்து, சொல், பொருள். பெரியார் பல்கலைக்கழகம் வெளியீடு ,2012.
  144. இரா . இளங்குமரனார், தொல்காப்பியம் தெளிவுரை - எழுத்து, நான்காம் தமிழ்ச்சங்கம், மதுரை. 2017.
  145. இரா . இளங்குமரனார், தொல்காப்பியம் தெளிவுரை - சொல், நான்காம் தமிழ்ச்சங்கம், மதுரை. 2017.
  146. இரா . இளங்குமரனார், தொல்காப்பியம் தெளிவுரை - பொருள் (1, 2), நான்காம் தமிழ்ச்சங்கம், மதுரை. 2017.
  147. ச. திருஞானசம்பந்தம், தொல்காப்பியம் – பொருளதிகாரம் ,2018.
  148. பேராசிரியர் கு. வெ. பாலசுப்பிரமணியன், தொல்காப்பியம் மூலமும் உரையும் (எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம்), நியூ செஞ்சுரி பதிப்பகம், சென்னை. 2019.
  149. பேராசிரியர் ப. மருதநாயகம், தொல்காப்பியம் எழுத்ததிகாரம், எழிலினி பதிப்பகம், சென்னை. 2019.
  150. பேராசிரியர் ப. மருதநாயகம், தொல்காப்பியம் சொல்லதிகாரம், எழிலினி பதிப்பகம், சென்னை. 2019.
  151. பேராசிரியர் ப. மருதநாயகம் , தொல்காப்பியம் பொருளதிகாரம், எழிலினி பதிப்பகம், சென்னை. 2019.
  152. பேராசிரியர் ப. மருதநாயகம், தொல்காப்பியம் முதல்முழு மொழிநூல் (இடைச்செருகல்கள் நீக்கப்பெற்ற செம்பதிப்பு), மணிவாசகர் பதிப்பகம், சென்னை. 2019.

உசாத்துணை


இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.