டி.ஆர். ராமகிருஷ்ணன்: Difference between revisions
No edit summary |
No edit summary |
||
| Line 1: | Line 1: | ||
டி.ஆர். ராமகிருஷ்ணன் (பாட்டா ராமகிருஷ்ணன்) (பொ.யு. 20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதி) தமிழ் நாடக நடிகர். | டி.ஆர். ராமகிருஷ்ணன் (பாட்டா ராமகிருஷ்ணன்) (பொ.யு. 20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதி) தமிழ் நாடக நடிகர். | ||
== வாழ்க்கைக் குறிப்பு == | == வாழ்க்கைக் குறிப்பு == | ||
டி.ஆர். ராமகிருஷ்ணன் [[சங்கரதாஸ் | டி.ஆர். ராமகிருஷ்ணன் [[சங்கரதாஸ் சுவாமிகள்|சங்கரதாஸ் சுவாமிகளின்]] பேரன். | ||
== நாடக வாழ்க்கை == | == நாடக வாழ்க்கை == | ||
சங்கரதாஸ் சுவாமிகளின் நாடகக் குழுவில் முக்கியமான கதாநாயகனாக நடித்தார். ஆண், பெண் இரு வேடங்களிலும் நடித்தார். சத்தியவான் சாவித்ரி நாடகத்தில் சத்தியவானாக நடித்தார். கணீரென்ற சாரீரம் கொண்டவர். சீமந்தினி நாடகத்தில் சந்திராங்கதனாகவும், அபிமன்யு சுந்தரியில் அரவானாகவும், சுலோச்சனா சதியில் ஆதிசேடனாகவும் நடித்தார். பெண் வேடங்களைப் பொறுத்து பவளக்கொடியில் அல்லியாகவும், சதியனுசுயாவில் அனுசுயாவாகவும் நடித்தார். | சங்கரதாஸ் சுவாமிகளின் நாடகக் குழுவில் முக்கியமான கதாநாயகனாக நடித்தார். ஆண், பெண் இரு வேடங்களிலும் நடித்தார். சத்தியவான் சாவித்ரி நாடகத்தில் சத்தியவானாக நடித்தார். கணீரென்ற சாரீரம் கொண்டவர். சீமந்தினி நாடகத்தில் சந்திராங்கதனாகவும், அபிமன்யு சுந்தரியில் அரவானாகவும், சுலோச்சனா சதியில் ஆதிசேடனாகவும் நடித்தார். பெண் வேடங்களைப் பொறுத்து பவளக்கொடியில் அல்லியாகவும், சதியனுசுயாவில் அனுசுயாவாகவும் நடித்தார். | ||
Revision as of 19:21, 23 July 2024
டி.ஆர். ராமகிருஷ்ணன் (பாட்டா ராமகிருஷ்ணன்) (பொ.யு. 20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதி) தமிழ் நாடக நடிகர்.
வாழ்க்கைக் குறிப்பு
டி.ஆர். ராமகிருஷ்ணன் சங்கரதாஸ் சுவாமிகளின் பேரன்.
நாடக வாழ்க்கை
சங்கரதாஸ் சுவாமிகளின் நாடகக் குழுவில் முக்கியமான கதாநாயகனாக நடித்தார். ஆண், பெண் இரு வேடங்களிலும் நடித்தார். சத்தியவான் சாவித்ரி நாடகத்தில் சத்தியவானாக நடித்தார். கணீரென்ற சாரீரம் கொண்டவர். சீமந்தினி நாடகத்தில் சந்திராங்கதனாகவும், அபிமன்யு சுந்தரியில் அரவானாகவும், சுலோச்சனா சதியில் ஆதிசேடனாகவும் நடித்தார். பெண் வேடங்களைப் பொறுத்து பவளக்கொடியில் அல்லியாகவும், சதியனுசுயாவில் அனுசுயாவாகவும் நடித்தார்.
1922-ல் திண்டிவனத்தில் நாடகம் நடந்து கொண்டிருந்தபோது சங்கரதாஸ் சுவாமிகளின் கம்பெனியிலிருந்து விலகினார். அதன்பிறகு பல நாடக சபையில் நடித்தார். ஸ்பெஷல் நாடக நடிகராக சில ஆண்டுகள் இலங்கையில் இருந்தார்.
உசாத்துணை
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.