நவசக்தி: Difference between revisions
Tamizhkalai (talk | contribs) No edit summary |
Tamizhkalai (talk | contribs) |
||
Line 14: | Line 14: | ||
* [https://www.tamilvu.org/library/nationalized/pdf/19-sakthidasansubramaniyan/albam(sakthidhasan).pdf நவசக்தி இணையச் சேகரிப்பு] | * [https://www.tamilvu.org/library/nationalized/pdf/19-sakthidasansubramaniyan/albam(sakthidhasan).pdf நவசக்தி இணையச் சேகரிப்பு] | ||
* [https://www.hindutamil.in/news/blogs/709245-thivu-vi-ka-1.html திருவிக பிறந்த நாள்: ஆசியாவிலேயே முதன்முதலில் தொழிற்சங்கம் ஏற்படுத்திய புரட்சித் தென்றல் | * [https://www.hindutamil.in/news/blogs/709245-thivu-vi-ka-1.html திருவிக பிறந்த நாள்: ஆசியாவிலேயே முதன்முதலில் தொழிற்சங்கம் ஏற்படுத்திய புரட்சித் தென்றல்-ஹிந்து தமிழ்] | ||
* [https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.pdf/117 இதழியல்கலை அன்றும் இன்றும்] | * [https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.pdf/117 இதழியல்கலை அன்றும் இன்றும்] | ||
*[https://www.thamizham.net/ithazh/oldmag/om/om026-u8.htm https://www.thamizham.net/ithazh/oldmag/om/om025-u8.htm] | *[https://www.thamizham.net/ithazh/oldmag/om/om026-u8.htm https://www.thamizham.net/ithazh/oldmag/om/om025-u8.htm] |
Revision as of 05:16, 17 April 2022
நவசக்தி (1920) திரு.வி.கல்யாணசுந்தர முதலியார் தொடங்கி நடத்திய மாத இதழ். அரசியல், தமிழாய்வு ஆகிய இரண்டுக்கும் முக்கியத்துவம் அளித்தது.
1960-ல் காங்கிரஸ் கட்சிக்காக நவசக்தி இதழை டி.எஸ்.சொக்கலிங்கம் மீண்டும் தொடங்கினார். அதுவும் நீடிக்கவில்லை. பின்னர் மீண்டும் அவ்விதழ் சிலகாலம் வெளிவந்தது.
வெளியீடு
தேசபக்தன்’ இதழின் ஆசிரியர் பொறுப்பில் இருந்து விலகிய திரு.வி.கல்யாணசுந்தர முதலியார் அக்டோபர் 22,1920-ஆம் நாள் நவசக்தி என்ற இதழைத் தொடங்கி 20- ஆண்டுகள் நடத்தினார்.சிலம்பு 13- பரல் 11- என்பதைத் தமிழ் எண்களால் குறித்தது
உள்ளடக்கம்
நவசக்தி பெரும்பாலும் திரு.வி.கல்யாணசுந்தர முதலியாரின் கருத்துக்களையும் நூல்குறிப்புகளையும் தாங்கி வெளிவந்தது. தேசிய விடுதலைப்போராட்டம், காந்தியக் கருத்துக்களை வெளியிட்டது. கல்கி கிருஷ்ணமூர்த்தி இவ்விதழில் துணையாசிரியராகப் பணிபுரிந்தார்
உசாத்துணை
- திருவிக பிறந்த நாள்: ஆசியாவிலேயே முதன்முதலில் தொழிற்சங்கம் ஏற்படுத்திய புரட்சித் தென்றல்-ஹிந்து தமிழ்
- இதழியல்கலை அன்றும் இன்றும்
- https://www.thamizham.net/ithazh/oldmag/om/om025-u8.htm
இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.