under review

மங்கை: Difference between revisions

From Tamil Wiki
m (Created/reviewed by Je)
(Added display-text to hyperlinks)
Line 6: Line 6:


== உசாத்துணை ==
== உசாத்துணை ==
https://thamizhilakkiyaladywriters.blogspot.com/2020/04/19.html
[https://thamizhilakkiyaladywriters.blogspot.com/2020/04/19.html தமிழ் இலக்கியம் வளர்த்த பெண் எழுத்தாளர்கள்: 19 - குகப்பிரியை]


{{ready for review}}
{{ready for review}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 23:32, 14 April 2022

மங்கை

மங்கை (1946-1950) குகப்பிரியை ஆசிரியையாக இருந்த பெண்கள் இதழ். இதை சக்தி கோவிந்தன் அவருடைய சக்தி அச்சகத்தில் அச்சிட்டு வெளியிட்டார்

வெளியீடு

மங்கை இதழ் 1946ல் பெண்கள் இதழாக சக்தி அச்சகத்தில் இருந்து வெளிவந்தது.நான்காண்டுகாலம் வெளிவந்து 1950ல் நின்றது

உசாத்துணை

தமிழ் இலக்கியம் வளர்த்த பெண் எழுத்தாளர்கள்: 19 - குகப்பிரியை



Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.