under review

ஆரோக்கிய தீபிகை: Difference between revisions

From Tamil Wiki
(Corrected error in line feed character)
Tag: Manual revert
(Added First published date)
Line 8: Line 8:
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* [https://www.thamizham.net/ithazh/oldmag/om/om016-u8.htm தமிழம் வலை - பழைய இதழ்கள்]
* [https://www.thamizham.net/ithazh/oldmag/om/om016-u8.htm தமிழம் வலை - பழைய இதழ்கள்]
{{Finalised}}
{{Finalised}}
{{Fndt|15-Nov-2022, 12:06:47 IST}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:Spc]]
[[Category:Spc]]
[[Category:மருத்துவ இதழ்கள்]]
[[Category:மருத்துவ இதழ்கள்]]
[[Category:இதழ்கள்]]
[[Category:இதழ்கள்]]

Revision as of 16:15, 13 June 2024

To read the article in English: Arokiya Deepigai. ‎

ஆரோக்கிய தீபிகை

ஆரோக்கிய தீபிகை (1924) தமிழில் நடத்தப்பட்ட தொடக்ககால மருத்துவ இதழ்

வெளியீடு

ஜனவரி, 1924-ல் சென்னையிலிருந்து யூ.மாதவராவ், யூ.கிருஷ்ணராவ் என்கிற இரு மருத்துவர்களால் தொடங்கப்பட்டது. மருத்துவக் குறிப்புகள், பாதுகாப்பு முறைகள், மருந்துகள் எனத் தரமாக வெளிவந்த இதழ்.

முன்னர் வைத்திய கலாநிதி என்னும் மருத்துவ நூல் வெளிவந்தது. அதுவே தமிழின் முதல் மருத்துவ இதழ் எனப்படுகிறது.

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 12:06:47 IST