under review

முலைப்பத்து: Difference between revisions

From Tamil Wiki
(Corrected text format issues)
(Added First published date)
 
Line 9: Line 9:
* [[பாட்டியல்]]
* [[பாட்டியல்]]
*[[சிற்றிலக்கியங்கள்]]
*[[சிற்றிலக்கியங்கள்]]
{{Finalised}}
{{Finalised}}
{{Fndt|30-Dec-2022, 14:46:10 IST}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:சிற்றிலக்கிய வகைகள்]]
[[Category:சிற்றிலக்கிய வகைகள்]]

Latest revision as of 16:08, 13 June 2024

முலைப்பத்து தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். பெண்களின் முலைகளைப் பத்து ஆசிரிய விருத்தங்களினால் அல்லது பத்துக் கலித்துறைப் பாக்களினால் வர்ணித்துப் பாடுவது முலைப்பத்து.[1] சில நூல்கள் இதை பயோதரப்பத்து என்று குறிப்பிடுகின்றன[2]. பயோதரம் வடமொழியில் முலையைக் குறிக்கும் சொல்.

அடிக்குறிப்புகள்

  1. இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 852
  2. நவநீதப் பாட்டியல், முத்துவீரியம்

உசாத்துணை

வெளி இணைப்புகள்



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 30-Dec-2022, 14:46:10 IST