ஆத்ம சூக்தம்: Difference between revisions

From Tamil Wiki
(Created page with "ஆத்ம சூக்தம் : வைணவத்தின் வைகானஸ ஆகம மரபில் இறைவனை தன்னுள் நிறைத்துக்கொள்ளும் பொருட்டு சொல்லப்படும் மந்திரம். == மரபு == வைணவ மதத்தின் வைகானஸ ஆகம மரபில் பூசகர...")
 
Line 3: Line 3:
== மரபு ==
== மரபு ==
[[வைணவம்|வைணவ]] மதத்தின் [[வைகானஸம்|வைகானஸ]] ஆகம மரபில் பூசகர் தன்னை விஷ்ணுவுக்கு அர்ப்பணம் செய்து, அதன்பின் விஷ்ணுவை தன்னுள் நிறைப்பதற்காகச் செய்யும் பிரார்த்தனை மற்றும் மந்திரம் ஆத்கசூக்தம் எனப்படுகிறது

ஆதாரம்
வைகானஸ கல்ப சூத்திரம் 'வேதச்சடங்குகள் அனைத்துமே விஷ்ணு வழிபாட்டின் வெவ்வேறு வடிவங்கள் மட்டுமே' என்று வரையறை செய்கிறது.  விஷ்ணுவழிபாட்டைச் செய்பவருக்கு உரிய முதன்மைச் சடங்காக ஆத்மசூக்தம் என்னும் வேதச்சடங்கைப் பரிந்துரைக்கிறது. வேத மந்திரம் இச்சடங்கில் பயன்படுத்தப்பட்டாலு, வைகானஸத்தின் இச்சடங்கு தொன்மையான தாந்த்ரீக மரபில் இருந்து உருவானது என்று கூறப்படுகிறது
சடங்கு
வழிபடு தெய்வத்துடன் தன்னை இணைத்துக்கொள்ளுதல், தன்னை தெய்வமாக ஆக்கிக்கொள்ளுதல் பழங்குடி வழிபாடுகளிலும் பின்னர் தாந்த்ரீக வழிபாடுகளிலும் உள்ள வழிமுறை. வைகானஸ கல்ப சூத்திரம் அதை வேதச்சடங்காக வரையறை செய்கிறது.
* தெய்வத்தை நேருக்குநேர் சந்தித்தல் (''தஸ்யவஹம்'' )
* தான்னை தெய்வத்திற்குரியவராக அளித்தல் (த''வேவாஹம்)''
* தானும் அத்தெய்வமே , பிறிதொன்றில்லை என ஆதல்  ( ''த்வமேவாஹம்'' )
வைகானஸ நூல்கள் இச்சடங்கை ஆட்கொள்ளல் (ஆவாகனம் ) என்கின்றன
* துணைத்தெய்வங்களை வழிபடுதல் ''(ஆவரண-பூஜை'' )
* வாயிற்காவலர்களை வழிபடுதல் (''துவாரா-பால-பூஜை'')

Revision as of 16:57, 6 June 2024

ஆத்ம சூக்தம் : வைணவத்தின் வைகானஸ ஆகம மரபில் இறைவனை தன்னுள் நிறைத்துக்கொள்ளும் பொருட்டு சொல்லப்படும் மந்திரம்.

மரபு

வைணவ மதத்தின் வைகானஸ ஆகம மரபில் பூசகர் தன்னை விஷ்ணுவுக்கு அர்ப்பணம் செய்து, அதன்பின் விஷ்ணுவை தன்னுள் நிறைப்பதற்காகச் செய்யும் பிரார்த்தனை மற்றும் மந்திரம் ஆத்கசூக்தம் எனப்படுகிறது

ஆதாரம்

வைகானஸ கல்ப சூத்திரம் 'வேதச்சடங்குகள் அனைத்துமே விஷ்ணு வழிபாட்டின் வெவ்வேறு வடிவங்கள் மட்டுமே' என்று வரையறை செய்கிறது. விஷ்ணுவழிபாட்டைச் செய்பவருக்கு உரிய முதன்மைச் சடங்காக ஆத்மசூக்தம் என்னும் வேதச்சடங்கைப் பரிந்துரைக்கிறது. வேத மந்திரம் இச்சடங்கில் பயன்படுத்தப்பட்டாலு, வைகானஸத்தின் இச்சடங்கு தொன்மையான தாந்த்ரீக மரபில் இருந்து உருவானது என்று கூறப்படுகிறது

சடங்கு

வழிபடு தெய்வத்துடன் தன்னை இணைத்துக்கொள்ளுதல், தன்னை தெய்வமாக ஆக்கிக்கொள்ளுதல் பழங்குடி வழிபாடுகளிலும் பின்னர் தாந்த்ரீக வழிபாடுகளிலும் உள்ள வழிமுறை. வைகானஸ கல்ப சூத்திரம் அதை வேதச்சடங்காக வரையறை செய்கிறது.

  • தெய்வத்தை நேருக்குநேர் சந்தித்தல் (தஸ்யவஹம் )
  • தான்னை தெய்வத்திற்குரியவராக அளித்தல் (தவேவாஹம்)
  • தானும் அத்தெய்வமே , பிறிதொன்றில்லை என ஆதல் ( த்வமேவாஹம் )

வைகானஸ நூல்கள் இச்சடங்கை ஆட்கொள்ளல் (ஆவாகனம் ) என்கின்றன

  • துணைத்தெய்வங்களை வழிபடுதல் (ஆவரண-பூஜை )
  • வாயிற்காவலர்களை வழிபடுதல் (துவாரா-பால-பூஜை)