under review

இந்தியா டுடே: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
(Changed incorrect text: **ஆம் ஆண்டு, **இல்)
Line 1: Line 1:
{{DISPLAYTITLE:இந்தியா டுடே (இதழ்)}}
{{DISPLAYTITLE:இந்தியா டுடே (இதழ்)}}
[[File:India Today Cover.jpg|alt=India Today (Feb 25, 2015)|thumb|302x302px|<small>இந்தியா டுடே (பிப். 25, 2015)</small>]]
[[File:India Today Cover.jpg|alt=India Today (Feb 25, 2015)|thumb|302x302px|<small>இந்தியா டுடே (பிப். 25, 2015)</small>]]
இந்தியா டுடே (India Today) மும்பையிலிருந்து வெளிவரும் ஓர் இந்தியச் செய்தி இதழ். மேலும் இந்த இதழ், அதிகமான வாசகர்களைக் கொண்டு இந்தியாவில் மிகவும் பரவலாக விநியோகிக்கப்படுகிறது. 1975 ஆம் ஆண்டில் 5,000 பிரதிகளுடன் துவங்கி, டிசம்பர் 2005 அன்று வெளியான முப்பதாவது ஆண்டு நிறைவு இதழின் போது ஐந்து பதிப்புகளில் 1.1 மில்லியனுக்குக் கூடுதலான பிரதிகளை வெளியிட்டு 5.62 மில்லியன் வாசகர்களைக் கொண்டிருந்தது.
இந்தியா டுடே (India Today) மும்பையிலிருந்து வெளிவரும் ஓர் இந்தியச் செய்தி இதழ். மேலும் இந்த இதழ், அதிகமான வாசகர்களைக் கொண்டு இந்தியாவில் மிகவும் பரவலாக விநியோகிக்கப்படுகிறது. 1975-ம் ஆண்டில் 5,000 பிரதிகளுடன் துவங்கி, டிசம்பர் 2005 அன்று வெளியான முப்பதாவது ஆண்டு நிறைவு இதழின் போது ஐந்து பதிப்புகளில் 1.1 மில்லியனுக்குக் கூடுதலான பிரதிகளை வெளியிட்டு 5.62 மில்லியன் வாசகர்களைக் கொண்டிருந்தது.

== துவக்கம் ==
== துவக்கம் ==
இந்தியா டுடே 1975 ஆம் ஆண்டு, 'லிவிங் மீடியா இந்தியா’ நிறுவனத்தால் (Living Media India Limited) உருவாக்கப்பட்டது. இந்த இதழ் முதன்மையாக ஆங்கில மொழியில் ஒவ்வொரு வாரமும் வெளியிடப்படுகிறது. இதே பெயரில் இந்தி, தமிழ், தெலுங்கு என பிற இந்திய மொழிகளிலும் வார இதழ் வெளியாகிறது. இந்தியா டுடே துவங்கப்பட்டது முதல் தொடர்ந்து இதன் தலைமை ஆசிரியராக மூப்பத்தாண்டுகளாக பணிபுரிகிறார் அருண் பூரி.  
இந்தியா டுடே 1975-ம் ஆண்டு, 'லிவிங் மீடியா இந்தியா’ நிறுவனத்தால் (Living Media India Limited) உருவாக்கப்பட்டது. இந்த இதழ் முதன்மையாக ஆங்கில மொழியில் ஒவ்வொரு வாரமும் வெளியிடப்படுகிறது. இதே பெயரில் இந்தி, தமிழ், தெலுங்கு என பிற இந்திய மொழிகளிலும் வார இதழ் வெளியாகிறது. இந்தியா டுடே துவங்கப்பட்டது முதல் தொடர்ந்து இதன் தலைமை ஆசிரியராக மூப்பத்தாண்டுகளாக பணிபுரிகிறார் அருண் பூரி.  

இந்தியா டுடே தனது வலைத்தளத்தை 1995 இல் தொடங்கியது. இது ஆன்லைன் இருப்பை நிறுவிய இந்தியாவின் ஆரம்பகால ஊடக நிறுவனங்களில் ஒன்றாகும்.
இந்தியா டுடே தனது வலைத்தளத்தை 1995-ல் தொடங்கியது. இது ஆன்லைன் இருப்பை நிறுவிய இந்தியாவின் ஆரம்பகால ஊடக நிறுவனங்களில் ஒன்றாகும்.

== இதர நிறுவனங்கள் ==
== இதர நிறுவனங்கள் ==
Line 31: Line 31:

== டிஜிட்டல் பரிமாற்றம் ==
== டிஜிட்டல் பரிமாற்றம் ==
2014 ஆம் ஆண்டில், இந்தியா டுடே டெய்லிஓ (DailyO) என்ற புதிய ஆன்லைன் கருத்து சார்ந்த தளத்தை அறிமுகப்படுத்தியது. இது இளைஞர்களுக்காக, இளைஞர்களால் உருவாக்கப்பட்டு நடத்தப்படும் ஒரு செய்தி மற்றும் கருத்து தளம். டெய்லிஓ அதன் பார்வையாளர்களுக்கு எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் தெளிவாகவும் சுருக்கமாகவும் செய்தியை அளிக்க வடிவமைக்கப்பட்டது.
2014-ம் ஆண்டில், இந்தியா டுடே டெய்லிஓ (DailyO) என்ற புதிய ஆன்லைன் கருத்து சார்ந்த தளத்தை அறிமுகப்படுத்தியது. இது இளைஞர்களுக்காக, இளைஞர்களால் உருவாக்கப்பட்டு நடத்தப்படும் ஒரு செய்தி மற்றும் கருத்து தளம். டெய்லிஓ அதன் பார்வையாளர்களுக்கு எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் தெளிவாகவும் சுருக்கமாகவும் செய்தியை அளிக்க வடிவமைக்கப்பட்டது.

== நிறுத்தம் ==
== நிறுத்தம் ==
Line 37: Line 37:

== ஆட்சி மாற்றம் ==
== ஆட்சி மாற்றம் ==
அக்டோபர் 2017 இல், அருண் பூரி இந்தியா டுடே குழுமத்தின் கட்டுப்பாட்டை தனது மகள் கல்லி பூரியிடம் ஒப்படைத்தார்.
அக்டோபர் 2017-ல், அருண் பூரி இந்தியா டுடே குழுமத்தின் கட்டுப்பாட்டை தனது மகள் கல்லி பூரியிடம் ஒப்படைத்தார்.

== உசாத்துணை ==
== உசாத்துணை ==

Revision as of 02:15, 31 May 2024

India Today (Feb 25, 2015)
இந்தியா டுடே (பிப். 25, 2015)

இந்தியா டுடே (India Today) மும்பையிலிருந்து வெளிவரும் ஓர் இந்தியச் செய்தி இதழ். மேலும் இந்த இதழ், அதிகமான வாசகர்களைக் கொண்டு இந்தியாவில் மிகவும் பரவலாக விநியோகிக்கப்படுகிறது. 1975-ம் ஆண்டில் 5,000 பிரதிகளுடன் துவங்கி, டிசம்பர் 2005 அன்று வெளியான முப்பதாவது ஆண்டு நிறைவு இதழின் போது ஐந்து பதிப்புகளில் 1.1 மில்லியனுக்குக் கூடுதலான பிரதிகளை வெளியிட்டு 5.62 மில்லியன் வாசகர்களைக் கொண்டிருந்தது.

துவக்கம்

இந்தியா டுடே 1975-ம் ஆண்டு, 'லிவிங் மீடியா இந்தியா’ நிறுவனத்தால் (Living Media India Limited) உருவாக்கப்பட்டது. இந்த இதழ் முதன்மையாக ஆங்கில மொழியில் ஒவ்வொரு வாரமும் வெளியிடப்படுகிறது. இதே பெயரில் இந்தி, தமிழ், தெலுங்கு என பிற இந்திய மொழிகளிலும் வார இதழ் வெளியாகிறது. இந்தியா டுடே துவங்கப்பட்டது முதல் தொடர்ந்து இதன் தலைமை ஆசிரியராக மூப்பத்தாண்டுகளாக பணிபுரிகிறார் அருண் பூரி.

இந்தியா டுடே தனது வலைத்தளத்தை 1995-ல் தொடங்கியது. இது ஆன்லைன் இருப்பை நிறுவிய இந்தியாவின் ஆரம்பகால ஊடக நிறுவனங்களில் ஒன்றாகும்.

இதர நிறுவனங்கள்

இந்தியா டுடே இதழின் மேலாண் நிறுவனமாக உள்ள இந்தியா டுடே குழுமத்தின் இதர நிறுவனங்கள்

  • 13 பிராந்திய மொழிகளில் இந்தியா டுடே இதழ்கள்
  • வானொலி நிலையம் - இஷ்க் 104.8 FM
  • 4 தொலைக்காட்சி அலைவரிசைகள்
    • ஆக் தக்
    • ஆஜ் தக் HD,
    • குட் நியூஸ் டுடே
    • இந்தியா டுடே (ஆங்கிலம்)
  • இந்தியா டுடே மீடியா கல்வி நிறுவனம்
  • தாம்ஸன் பிரஸ் (Thomson Press)
  • கேர் டுடே (Care Today)
  • தக்.இன் (Tak.in) - 18 இணைய சானல்களை உள்ளடக்கிய நிறுவனம்
  • பதிப்பகங்கள்
    • பிஸ்னஸ் டுடே (Business Today)
    • ரீடர்ஸ் டைஜஸ்ட் (Reader's Digest)
    • ஹர்பெர்ஸ் பஜார் (Harper's Bazaar)
    • ஆட்டோ டுடே (Auto Today)
    • காஸ்மோபொலிடன் (Cosmopolitan)
    • ப்ரைட்ஸ் டுடே (Brides Today)

டிஜிட்டல் பரிமாற்றம்

2014-ம் ஆண்டில், இந்தியா டுடே டெய்லிஓ (DailyO) என்ற புதிய ஆன்லைன் கருத்து சார்ந்த தளத்தை அறிமுகப்படுத்தியது. இது இளைஞர்களுக்காக, இளைஞர்களால் உருவாக்கப்பட்டு நடத்தப்படும் ஒரு செய்தி மற்றும் கருத்து தளம். டெய்லிஓ அதன் பார்வையாளர்களுக்கு எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் தெளிவாகவும் சுருக்கமாகவும் செய்தியை அளிக்க வடிவமைக்கப்பட்டது.

நிறுத்தம்

இந்தியா டுடே இதழ் 2015 ஆண்டு தமிழ் மொழியிலும், தெலுங்கு மொழியிலும் வெளியிடுவதை நிறுத்திக்கோண்டது.

ஆட்சி மாற்றம்

அக்டோபர் 2017-ல், அருண் பூரி இந்தியா டுடே குழுமத்தின் கட்டுப்பாட்டை தனது மகள் கல்லி பூரியிடம் ஒப்படைத்தார்.

உசாத்துணை

இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்

Ready for review

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.