being created

தத்துவ சரிதை: Difference between revisions

From Tamil Wiki
(Created page with "தத்துவ சரிதை (சின்னப்பூ வெண்பா) (பொ.யு. 16-ஆம் நூற்றாண்டு) தத்துவராயர் இயற்றிய சின்னப்பூ என்னும் சிற்றிலக்கியம். தன் குருவான சொரூபானந்தரைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டது. சின்னப்...")
 
Line 2: Line 2:


== ஆசிரியர் ==
== ஆசிரியர் ==
தத்துவ சருதையை இயற்றியவர்  தத்துவராயர்.
தத்துவ சரிதையை இயற்றியவர்  [[தத்துவராயர்]].  தனது குரு சொரூபானந்தர் மீது பல சிற்றிலக்கியங்களைப் பாடினார்.


== பெயர்க்காரணம் ==
== பெயர்க்காரணம் ==
தத்துவராயரால் இயற்றப்பட்ட அவரது குருநாதரின் சரிதை(வரலாறு) என்பதால் தத்துவ சரிதை எனப் பெயர் பெற்றது.
சின்னப்பூ தமிழ்ச் [[சிற்றிலக்கியங்கள்|சிற்றிலக்கிய]] வகைகளுள் ஒன்று. நாடு, பெயர், ஊர், மலை, ஆறு, மாலை, படை,  கொடி, முரசு, செங்கோல் என்பவை அரசனுக்கு உரிய பத்து உறுப்புக்கள். அவற்றின் சிறப்புத் தோன்ற நூறு, தொண்ணூறு, எழுபது அல்லது ஐம்பது பாடல்களால் பாடுவது சின்னப்பூ.
தத்துவராயர் தன் குரு சொரூபானந்தரைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு அவரது நாடு, பெயர் முதலிய பத்து உறுப்புகளை வெண்பாக்களால் பாடியமையால் இந்நூல் சின்னப்பு வெண்பா என்ற மற்றொரு பெயரைப் பெற்றது.





Revision as of 21:40, 1 May 2024

தத்துவ சரிதை (சின்னப்பூ வெண்பா) (பொ.யு. 16-ஆம் நூற்றாண்டு) தத்துவராயர் இயற்றிய சின்னப்பூ என்னும் சிற்றிலக்கியம். தன் குருவான சொரூபானந்தரைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டது. சின்னப்பூ என்னும் சிற்றிலக்கிய வகைமையில் இயற்றப்பட்ட ஒரே பிரபந்தம்.

ஆசிரியர்

தத்துவ சரிதையை இயற்றியவர் தத்துவராயர். தனது குரு சொரூபானந்தர் மீது பல சிற்றிலக்கியங்களைப் பாடினார்.

பெயர்க்காரணம்

தத்துவராயரால் இயற்றப்பட்ட அவரது குருநாதரின் சரிதை(வரலாறு) என்பதால் தத்துவ சரிதை எனப் பெயர் பெற்றது.

சின்னப்பூ தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று. நாடு, பெயர், ஊர், மலை, ஆறு, மாலை, படை, கொடி, முரசு, செங்கோல் என்பவை அரசனுக்கு உரிய பத்து உறுப்புக்கள். அவற்றின் சிறப்புத் தோன்ற நூறு, தொண்ணூறு, எழுபது அல்லது ஐம்பது பாடல்களால் பாடுவது சின்னப்பூ.

தத்துவராயர் தன் குரு சொரூபானந்தரைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு அவரது நாடு, பெயர் முதலிய பத்து உறுப்புகளை வெண்பாக்களால் பாடியமையால் இந்நூல் சின்னப்பு வெண்பா என்ற மற்றொரு பெயரைப் பெற்றது.


நூல் அமைப்பு

பாடல் நடை

உசாத்துணை


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.