திருப்பல்லாண்டு (சைவம்): Difference between revisions
| Line 7: | Line 7: | ||
பட்டினத்தார் துறவு பூண்டபின் சேந்தனார் சிதம்பரத்தில் வாழ்ந்தார். தினமும் விறகு வெட்டி வந்து, விற்ற பணத்தில் தினமும் ஒரு சிவனடியார்க்கு உணவு அளித்துப் பின்பு தான் உணவருந்தும் வழக்கம் கொண்டிருந்தார். | பட்டினத்தார் துறவு பூண்டபின் சேந்தனார் சிதம்பரத்தில் வாழ்ந்தார். தினமும் விறகு வெட்டி வந்து, விற்ற பணத்தில் தினமும் ஒரு சிவனடியார்க்கு உணவு அளித்துப் பின்பு தான் உணவருந்தும் வழக்கம் கொண்டிருந்தார். | ||
ஒரு மழை நாளில் ஈர விறகுகௐஐ விறக முடியாமல் இரவு இல்லம் வந்து, களியைத் தயாரித்து, அதையாவது ஒரு சிவனடியாருக்குக் கொடுக்க வேண்டி காத்திருந்தார். நள்ளிரவில், சிவனடியாராக நடராஜப் பெருமான் சேந்தனாரின் வீட்டிற்குச் சென்று களியை உண்டார். அடுத்த நாள் அதிகாலையில், கருவறையத் திறந்து பார்த்தபோது நடராஜரின் மேனியில் களி சிந்தியிருப்பதைக் கண்டு தெய்வக் குற்றம் நடந்ததோ என அரசருக்குத் தெரிவித்தனர். | ஒரு மழை நாளில் ஈர விறகுகௐஐ விறக முடியாமல் இரவு இல்லம் வந்து, களியைத் தயாரித்து, அதையாவது ஒரு சிவனடியாருக்குக் கொடுக்க வேண்டி காத்திருந்தார். நள்ளிரவில், சிவனடியாராக நடராஜப் பெருமான் சேந்தனாரின் வீட்டிற்குச் சென்று களியை உண்டார். அடுத்த நாள் அதிகாலையில், கருவறையத் திறந்து பார்த்தபோது நடராஜரின் மேனியில் களி சிந்தியிருப்பதைக் கண்டு தெய்வக் குற்றம் நடந்ததோ என அரசருக்குத் தெரிவித்தனர். அரசனின் கனவில் சேந்தனார் அளித்த களிதான் தன் மேனியில் சிந்தியது என ஈசன் உரைத்தார். | ||
சிதம்பரத்தில் மார்கழி ஆருத்ரா தரிசன தேர்த்திருவிழா நடந்துகொண்டிருந்தது. சேந்தனாரின் சிவபக்தியை உலகுக்கு உணர்த்த, திருத்தேரினை தரையில் அழுந்தச் செய்தார் சிவபெருமான். தேர் தரையை விட்டு எழவில்லை. அசரீரீயானது "சேந்தன் பாட தேர் கிளம்பும்" என்றது. சேந்தன் "மன்னுக தில்லை.... பல்லாண்டு கூறுதுமே" என்ற பாடலோடு பதின்மூன்று பாடல்களைப் பாடினார். தேர் தானாகவே நகர்ந்து வலம் வந்து நிலையை அடைந்தது. | |||
சேந்தனார் திருவிடைக்கழிக்கு வந்து ஒரு மடத்தை ஏற்படுத்தினார். மன்னன் அவருக்கு நிலங்கள் அளித்தான். இப்பொது அந்த இடம் சேந்தமங்கலம்(சேந்தன் மங்கலம்) என்று அழைக்கப்படுகிறது. | |||
==நூல் அமைப்பு== | ==நூல் அமைப்பு== | ||
Revision as of 10:34, 14 April 2024
திருப்பல்லாண்டு சேந்தனாரால் இயற்றப்பட்டு, ஒன்பதாம் திருமுறையில் இடம்பெறும் பிரபந்தம். சிவபெருமானை பக்தி மிகுதியால் பல்லாண்டு வாழ வாழ்த்தும் 13 பாடல்களினால் ஆனது.
ஆசிரியர்
திருப்பல்லாண்டை இயற்றியவர் சேந்தனார். திருவெண்காட்டிற்கு அருகில் உள்ள திருநாங்கூரைச் சேர்ந்தவர். பட்டினத்தாரின் தலைமைக் கணக்கராக இருந்தவர்.
நூல் தோற்றம்
பட்டினத்தார் துறவு பூண்டபின் சேந்தனார் சிதம்பரத்தில் வாழ்ந்தார். தினமும் விறகு வெட்டி வந்து, விற்ற பணத்தில் தினமும் ஒரு சிவனடியார்க்கு உணவு அளித்துப் பின்பு தான் உணவருந்தும் வழக்கம் கொண்டிருந்தார்.
ஒரு மழை நாளில் ஈர விறகுகௐஐ விறக முடியாமல் இரவு இல்லம் வந்து, களியைத் தயாரித்து, அதையாவது ஒரு சிவனடியாருக்குக் கொடுக்க வேண்டி காத்திருந்தார். நள்ளிரவில், சிவனடியாராக நடராஜப் பெருமான் சேந்தனாரின் வீட்டிற்குச் சென்று களியை உண்டார். அடுத்த நாள் அதிகாலையில், கருவறையத் திறந்து பார்த்தபோது நடராஜரின் மேனியில் களி சிந்தியிருப்பதைக் கண்டு தெய்வக் குற்றம் நடந்ததோ என அரசருக்குத் தெரிவித்தனர். அரசனின் கனவில் சேந்தனார் அளித்த களிதான் தன் மேனியில் சிந்தியது என ஈசன் உரைத்தார்.
சிதம்பரத்தில் மார்கழி ஆருத்ரா தரிசன தேர்த்திருவிழா நடந்துகொண்டிருந்தது. சேந்தனாரின் சிவபக்தியை உலகுக்கு உணர்த்த, திருத்தேரினை தரையில் அழுந்தச் செய்தார் சிவபெருமான். தேர் தரையை விட்டு எழவில்லை. அசரீரீயானது "சேந்தன் பாட தேர் கிளம்பும்" என்றது. சேந்தன் "மன்னுக தில்லை.... பல்லாண்டு கூறுதுமே" என்ற பாடலோடு பதின்மூன்று பாடல்களைப் பாடினார். தேர் தானாகவே நகர்ந்து வலம் வந்து நிலையை அடைந்தது.
சேந்தனார் திருவிடைக்கழிக்கு வந்து ஒரு மடத்தை ஏற்படுத்தினார். மன்னன் அவருக்கு நிலங்கள் அளித்தான். இப்பொது அந்த இடம் சேந்தமங்கலம்(சேந்தன் மங்கலம்) என்று அழைக்கப்படுகிறது.
நூல் அமைப்பு
பாடல் நடை
உசாத்துணை
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.