under review

பத்மகுமாரி: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
(Changed incorrect text: **ஆம் ஆண்டு, **இல்)
 
Line 4: Line 4:
பத்மகுமாரி நாகர்கோவில் தாழக்குடியில் நல்லபெருமாள்(கோலப்பன்), வேலம்மாள்(ரமணி) இணையருக்கு மகளாக பிப்ரவரி 3, 1993-ல் பிறந்தார். ராமன்புதூர் லிட்டில் பிளவர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வி பயின்றார். மெப்கோ ஸ்லங் பொறியியல் கல்லூரியில் இளங்கலைப்பட்டம் பெற்றார். சென்னையில் கணிப்பொறி மென்பொருள் துறையில் பணியாற்றி வருகிறார்.

== இலக்கிய வாழ்க்கை ==
== இலக்கிய வாழ்க்கை ==
பத்மகுமாரியின் முதல் கதை சொல்வனம் இணைய இதழில்  ஜூலை 2021-l வெளிவந்தது. முதல் சிறுகதைத் தொகுப்பு ’நட்சத்திரம்’ 2023-இல் வெளியானது.  சொல்வனம், [[வாசகசாலை]], [[பதாகை]], [[கலகம்(இதழ்)|கலகம்]], [[கனலி]] ஆகிய இதழ்களில் சிறுகதைகள் வெளியாகியுள்ளன.  
பத்மகுமாரியின் முதல் கதை சொல்வனம் இணைய இதழில்  ஜூலை 2021-l வெளிவந்தது. முதல் சிறுகதைத் தொகுப்பு ’நட்சத்திரம்’ 2023-ல் வெளியானது.  சொல்வனம், [[வாசகசாலை]], [[பதாகை]], [[கலகம்(இதழ்)|கலகம்]], [[கனலி]] ஆகிய இதழ்களில் சிறுகதைகள் வெளியாகியுள்ளன.  
== நூல் பட்டியல் ==
== நூல் பட்டியல் ==
===== சிறுகதைத் தொகுப்பு =====
===== சிறுகதைத் தொகுப்பு =====

Latest revision as of 11:17, 24 February 2024

பத்மகுமாரி

பத்மகுமாரி (பிறப்பு: பிப்ரவரி 3, 1993) தமிழில் எழுதிவரும் எழுத்தாளர். சிறுகதைகள் எழுதிவருகிறார்.

வாழ்க்கைக் குறிப்பு

பத்மகுமாரி நாகர்கோவில் தாழக்குடியில் நல்லபெருமாள்(கோலப்பன்), வேலம்மாள்(ரமணி) இணையருக்கு மகளாக பிப்ரவரி 3, 1993-ல் பிறந்தார். ராமன்புதூர் லிட்டில் பிளவர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வி பயின்றார். மெப்கோ ஸ்லங் பொறியியல் கல்லூரியில் இளங்கலைப்பட்டம் பெற்றார். சென்னையில் கணிப்பொறி மென்பொருள் துறையில் பணியாற்றி வருகிறார்.

இலக்கிய வாழ்க்கை

பத்மகுமாரியின் முதல் கதை சொல்வனம் இணைய இதழில் ஜூலை 2021-l வெளிவந்தது. முதல் சிறுகதைத் தொகுப்பு ’நட்சத்திரம்’ 2023-ல் வெளியானது. சொல்வனம், வாசகசாலை, பதாகை, கலகம், கனலி ஆகிய இதழ்களில் சிறுகதைகள் வெளியாகியுள்ளன.

நூல் பட்டியல்

சிறுகதைத் தொகுப்பு
  • நட்சத்திரம்

இணைப்புகள்

✅Finalised Page