under review

பத இலக்கியங்கள்: Difference between revisions

From Tamil Wiki
(Changed incorrect text:  )
(Changed incorrect text: **ஆம் ஆண்டு, **இல்)
 
Line 14: Line 14:
|சிங்காரப் பதங்கள்
|சிங்காரப் பதங்கள்
|இராமபாரதி
|இராமபாரதி
|பொ.யு. 17 ஆம் நூற்றாண்டு
|பொ.யு. 17-ம் நூற்றாண்டு
|-
|-
|2
|2
|சிங்காரப் பதங்கள்
|சிங்காரப் பதங்கள்
|வாசுதேவகவி
|வாசுதேவகவி
|பொ.யு. 17 ஆம் நூற்றாண்டு
|பொ.யு. 17-ம் நூற்றாண்டு
|-
|-
|3
|3
|தியாகேச பதங்கள்
|தியாகேச பதங்கள்
|இரண்டாம் சகசி
|இரண்டாம் சகசி
|பொ.யு. 17 ஆம் நூற்றாண்டு
|பொ.யு. 17-ம் நூற்றாண்டு
|-
|-
|4
|4
|முத்துத்தாண்டவர் பதம்
|முத்துத்தாண்டவர் பதம்
|[[முத்துத்தாண்டவர்]]
|[[முத்துத்தாண்டவர்]]
|18 ஆம் நூற்றாண்டு
|18-ம் நூற்றாண்டு
|-
|-
|5
|5
|ஆனந்த நடராசர் பதம்
|ஆனந்த நடராசர் பதம்
|அண்ணாசாமி ஐயர்
|அண்ணாசாமி ஐயர்
|19 ஆம் நூற்றாண்டு
|19-ம் நூற்றாண்டு
|-
|-
|6
|6
|கவிகுஞ்சரப் பதங்கள்
|கவிகுஞ்சரப் பதங்கள்
|கவிகுஞ்சர பாரதி
|கவிகுஞ்சர பாரதி
|19 ஆம் நூற்றாண்டு
|19-ம் நூற்றாண்டு
|-
|-
|7
|7
|கார்த்திகை உற்சவ அலங்கார வழிநடைப் பதம்
|கார்த்திகை உற்சவ அலங்கார வழிநடைப் பதம்
|அப்பு முதலியார்
|அப்பு முதலியார்
|19 ஆம் நூற்றாண்டு
|19-ம் நூற்றாண்டு
|-
|-
|8
|8
|சிங்காரப் பதம்
|சிங்காரப் பதம்
|[[அழகிய சொக்கநாத பிள்ளை|அழகிய சொக்கநாதபிள்ளை]]
|[[அழகிய சொக்கநாத பிள்ளை|அழகிய சொக்கநாதபிள்ளை]]
|19 ஆம் நூற்றாண்டு
|19-ம் நூற்றாண்டு
|-
|-
|9
|9
|செய்யத் பீர்கைபு அவுலியா பேரில் வழிநடைப்பதம்
|செய்யத் பீர்கைபு அவுலியா பேரில் வழிநடைப்பதம்
|சிகா. அப்துல்லா சாயபு
|சிகா. அப்துல்லா சாயபு
|19 ஆம் நூற்றாண்டு
|19-ம் நூற்றாண்டு
|-
|-
|10
|10
|திருச்செந்தூர் வழிநடைப்பதம்
|திருச்செந்தூர் வழிநடைப்பதம்
|[[சுப்பிரமணிய பண்டிதர்]]
|[[சுப்பிரமணிய பண்டிதர்]]
|19 ஆம் நூற்றாண்டு
|19-ம் நூற்றாண்டு
|-
|-
|11
|11
|தென்னிந்தியப் புகையிரத வழிநடைப்பதம்
|தென்னிந்தியப் புகையிரத வழிநடைப்பதம்
|சகந்நாத முதலியார்
|சகந்நாத முதலியார்
|19 ஆம் நூற்றாண்டு
|19-ம் நூற்றாண்டு
|-
|-
|12
|12
|மனோரம்மிய சிங்காரப்பதம்
|மனோரம்மிய சிங்காரப்பதம்
|அண்ணாசாமிப் பிள்ளை
|அண்ணாசாமிப் பிள்ளை
|19 ஆம் நூற்றாண்டு
|19-ம் நூற்றாண்டு
|-
|-
|13
|13
|திருத்தணி முருகன் காவடிப்பதம்
|திருத்தணி முருகன் காவடிப்பதம்
|இராமநாதபிள்ளை
|இராமநாதபிள்ளை
|19-20 ஆம் நூற்றாண்டு
|19-20-ம் நூற்றாண்டு
|-
|-
|14
|14
|விக்டோரியா மகாராணியார் அலங்காரப் பதம்
|விக்டோரியா மகாராணியார் அலங்காரப் பதம்
|அப்பாவுப்பிள்ளை
|அப்பாவுப்பிள்ளை
|19-20 ஆம் நூற்றாண்டு
|19-20-ம் நூற்றாண்டு
|-
|-
|15
|15
|வில்லூன்றிக் கந்தசாமி பதம்
|வில்லூன்றிக் கந்தசாமி பதம்
|வே. அனிலேசப் பிள்ளை
|வே. அனிலேசப் பிள்ளை
|19-20 ஆம் நூற்றாண்டு
|19-20-ம் நூற்றாண்டு
|-
|-
|16
|16

Latest revision as of 11:16, 24 February 2024

'பதம்' என்பது இசைப் பாட்டு வகையைச் சேர்ந்தது. கடவுள், அரசன் அல்லது வள்ளல் இவர்களுள் யாராவது ஒருவர்மீது பல்லவி, அநுபல்லவி, சரணங்களுடன் பக்தி அல்லது காதற்சுவை ததும்ப நாயக, நாயகி பாவமாகப் பாடப்பெறுவது பதம்.

பத இலக்கிய நூல்கள்

தமிழில் அகப்பொருள் இலக்கணத்தைத் தழுவி இயற்றப்பெற்ற பதங்களே மிகுதியாக உள்ளன. இறைவன் மீது பாடப்பெற்ற பக்திப் பதங்கள் குறைவாகவே உள்ளன. பொதுவாகப் பதங்கள் பெரும்பாலும் திசிரம், திரிபுடை முதலிய பல தாளங்களில் அமைந்துள்ளன. இவற்றை விளம்ப காலத்தில் பாடுவதை முறையாகக் கொண்டுள்ளனர்.

பத இலக்கிய நூல்கள் பட்டியல்

எண் நூல்கள் ஆசிரியர் பெயர் காலம்
1 சிங்காரப் பதங்கள் இராமபாரதி பொ.யு. 17-ம் நூற்றாண்டு
2 சிங்காரப் பதங்கள் வாசுதேவகவி பொ.யு. 17-ம் நூற்றாண்டு
3 தியாகேச பதங்கள் இரண்டாம் சகசி பொ.யு. 17-ம் நூற்றாண்டு
4 முத்துத்தாண்டவர் பதம் முத்துத்தாண்டவர் 18-ம் நூற்றாண்டு
5 ஆனந்த நடராசர் பதம் அண்ணாசாமி ஐயர் 19-ம் நூற்றாண்டு
6 கவிகுஞ்சரப் பதங்கள் கவிகுஞ்சர பாரதி 19-ம் நூற்றாண்டு
7 கார்த்திகை உற்சவ அலங்கார வழிநடைப் பதம் அப்பு முதலியார் 19-ம் நூற்றாண்டு
8 சிங்காரப் பதம் அழகிய சொக்கநாதபிள்ளை 19-ம் நூற்றாண்டு
9 செய்யத் பீர்கைபு அவுலியா பேரில் வழிநடைப்பதம் சிகா. அப்துல்லா சாயபு 19-ம் நூற்றாண்டு
10 திருச்செந்தூர் வழிநடைப்பதம் சுப்பிரமணிய பண்டிதர் 19-ம் நூற்றாண்டு
11 தென்னிந்தியப் புகையிரத வழிநடைப்பதம் சகந்நாத முதலியார் 19-ம் நூற்றாண்டு
12 மனோரம்மிய சிங்காரப்பதம் அண்ணாசாமிப் பிள்ளை 19-ம் நூற்றாண்டு
13 திருத்தணி முருகன் காவடிப்பதம் இராமநாதபிள்ளை 19-20-ம் நூற்றாண்டு
14 விக்டோரியா மகாராணியார் அலங்காரப் பதம் அப்பாவுப்பிள்ளை 19-20-ம் நூற்றாண்டு
15 வில்லூன்றிக் கந்தசாமி பதம் வே. அனிலேசப் பிள்ளை 19-20-ம் நூற்றாண்டு
16 அழகிய சொக்கநாதர் பதம் ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை காலம் அறிய இயலவில்லை
17 இராசைமுத்து வீரேந்திரர் பதம் ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை காலம் அறிய இயலவில்லை
18 குழைக்காதர் பேரில் பதம் ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை காலம் அறிய இயலவில்லை
19 கொசுப் பதம் ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை காலம் அறிய இயலவில்லை
20 திடுத்தலைவில்லின் வழிநடைப்பதம் பெரீரா காலம் அறிய இயலவில்லை
21 நம்மாழ்வார் பதம் ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை காலம் அறிய இயலவில்லை
22 மதுரகவி பதங்கள் மதுரகவி காலம் அறிய இயலவில்லை
23 மாரியம்மை பதம் ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை காலம் அறிய இயலவில்லை
24 முருகன் பதம் ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை காலம் அறிய இயலவில்லை

உசாத்துணை

  • தஞ்சை மராட்டிய மன்னர் வளர்த்த் தமிழ் இலக்கியம்: பகுதி-2, ம.சா. அறிவுடை நம்பி, தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீடு, முதல் பதிப்பு, டிசம்பர், 2003.


✅Finalised Page