புயலிலே ஒரு தோணி: Difference between revisions

From Tamil Wiki
mNo edit summary
mNo edit summary
Line 1: Line 1:
[[File:Puyalile-oru-thoni.jpg|thumb|நன்றி:பனுவல்.காம்]]

புயலிலே ஒரு தோணி எழுத்தாளர் ப. சிங்காரம் எழுதிய நாவல். தமிழின் சிறந்த நாவல்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. .
புயலிலே ஒரு தோணி எழுத்தாளர் ப. சிங்காரம் எழுதிய நாவல். தமிழ் நாவல் இலக்கிய வரலாற்றில் சிறந்த நடப்பியல் நாவல்களில் ஒன்றாக அளவிடப்படுகிறது. கடல்தாண்டிய தமிழர்களின் புலப்பெயர்ச்சியினை வரைகாட்டும் இந்நாவல் தமிழரின் பண்பாட்டினை பின்னோக்கிப் பார்க்கும் விமர்சனக்கூறுதலையும் கொண்டுள்ளது.

Revision as of 20:54, 21 March 2022

நன்றி:பனுவல்.காம்