being created

சத்யா அமெரிகா சிங்: Difference between revisions

From Tamil Wiki
(Created page with "சத்யா அமெரிகா சிங் (20-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி) ஈழத்துப் பெண் எழுத்தாளர். ஆங்கிலத்தில் நாவல்கள் எழுதினார். == வாழ்க்கைக் குறிப்பு == சத்யா அமெரிகா சிங் இலங்கை யாழ்ப்பாணம் மானிப...")
 
Line 12: Line 12:
* Ripples of Love
* Ripples of Love
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* ஆளுமை:சத்யா, அமெரிகா சிங்: noolaham
* [https://noolaham.org/wiki/index.php/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE,_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D ஆளுமை:சத்யா, அமெரிகா சிங்: noolaham]


{{Being created}}
{{Being created}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 15:17, 23 February 2024

சத்யா அமெரிகா சிங் (20-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி) ஈழத்துப் பெண் எழுத்தாளர். ஆங்கிலத்தில் நாவல்கள் எழுதினார்.

வாழ்க்கைக் குறிப்பு

சத்யா அமெரிகா சிங் இலங்கை யாழ்ப்பாணம் மானிப்பாயில் பிறந்தார். சிங்கப்பூரில் வாழ்ந்து வருகிறார். இவரின் கணவர் அமெரிகா சிங். கணவர் இந்தியாவைச் சேர்ந்த சீக்கியர்.

இலக்கிய வாழ்க்கை

சத்யா அமெரிகா சிங் ஆங்கிலத்தில் நாவல்கள் எழுதினார். Touched By Jesus Ma, I Promise, Ripples of Love ஆகிய நாவல்களை எழுதியுள்ளார். ஆன்மீக சார்ந்த படைப்புக்களாக இவரது படைப்புக்கள் உள்ளன.

இலக்கிய இடம்

சத்யா தமது தெய்வ தரிசனங்களைத் தமது பாத்திரங்கள் வாயிலாக தமது இலகுவான நுட்பத்துடன் எழுதியிருப்பதாக எழுத்தாளரும் விமர்சகருமான கே.எஸ்.சிவகுமாரன் மதிப்பிட்டார்.

நூல் பட்டியல்

நாவல்
  • Touched By Jesus Ma
  • I Promise
  • Ripples of Love

உசாத்துணை



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.