வாஸவேச்வரம் (நாவல்): Difference between revisions

From Tamil Wiki
No edit summary
mNo edit summary
Line 1: Line 1:
வாசவேஸ்வரம் கிருத்திகா (மதுரம் பூதலிங்கம்)  வாசவேஸ்வரம் என்ற ஒரு சிறிய வட்டத்தில் ஆன்மா தேங்கி நிற்கும் கற்பனை கிராமத்தில் 1940 களில் நடக்கும் கதை. தன்முனைப்பும் காமமுமே மனிதர்களைச் செலுத்தும் விசையாக இருக்கின்றன. தமிழின் முக்கியமான நாவல்களின் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறது

நவீன தமிழ்ப் புனைவுகளில் பெண்ணின் பால்விழைவு குறித்துக் கலாபூர்வமாக எழுதிய முதல்​பெண் படைப்பாளி கிருத்திகா இவரது நான்காவது நாவல் வாஸவேச்வரம் கதாகாலட்சேபத்துடன் முடிவதாகக் கட்டமைக்கப்பட்டுள்ள இந்த நாவல் தமிழகத்தின்​தென்பகுதியிலுள்ள ஒரு கற்பனைக்கிராமத்தை கதாபத்திரங்களை ​மையமாகக் கொண்டு கனவுகளாலும் கதைகளாலும் புனையப்பட்டுள்ள வாழ்வியல் சம்பிரதாயங்களின் திரை நீக்கி அவற்றின் யதார்த்தத்தை உணர்த்துகிறது, எழுதப்பட்டு நாற்பதாண்டுகள் கடந்தபின்னும் புத்துணர்ச்சியுடன் படிக்க முடிவதே இந்த நாவலின் சிறப்பு,

Revision as of 06:01, 14 March 2022