under review

பேரறிஞர் அண்ணா விருது: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
(Awardee Name Added)
Line 1: Line 1:
பேரறிஞர் அண்ணா விருது (2006 முதல்), தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையால் ஆண்டுதோறும் அளிக்கப்படும் விருதுகளில் ஒன்று.  
பேரறிஞர் அண்ணா விருது (2006 முதல்), தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையால் ஆண்டுதோறும் அளிக்கப்படும் விருதுகளில் ஒன்று.  
== பேரறிஞர் அண்ணா விருது ==
== பேரறிஞர் அண்ணா விருது ==
தமிழகத்தின் முன்னாள் முதல்வராக இருந்த [[அண்ணாத்துரை|சி.என். அண்ணாத்துரை]]யின் நினைவைப் போற்றும் வகையில் தமிழ் வளர்ச்சிக்காகவும், தமிழ்ச் சமுதாய உயர்வுக்காகவும் பாடுபடும் தமிழறிஞர்களுக்கு 2006 முதல் ஆண்டுதோறும் பேரறிஞர் அண்ணா விருது வழங்கப்படுகிறது. தமிழக அரசின் [[தமிழ் வளர்ச்சித் துறை]] இவ்விருதினை வழங்குகிறது. இரண்டு லட்ச ரூபாய் பரிசுத் தொகையும், தங்கப் பதக்கமும், தகுதிச்சான்றும், பொன்னாடையும் கொண்டது இவ்விருது.
தமிழகத்தின் முன்னாள் முதல்வராக இருந்த [[அண்ணாத்துரை|சி.என். அண்ணாத்துரை]]யின் நினைவைப் போற்றும் வகையில் தமிழ் வளர்ச்சிக்காகவும், தமிழ்ச் சமுதாய உயர்வுக்காகவும் பாடுபடும் தமிழறிஞர்களுக்கு 2006 முதல் ஆண்டுதோறும் பேரறிஞர் அண்ணா விருது வழங்கப்படுகிறது. [[தமிழக அரசு தமிழ் வளர்ச்சித் துறை|தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை]] இவ்விருதினை வழங்குகிறது. இரண்டு லட்ச ரூபாய் பரிசுத் தொகையும், தங்கப் பதக்கமும், தகுதிச்சான்றும், பொன்னாடையும் கொண்டது இவ்விருது.
== பேரறிஞர் அண்ணா விருது பெற்றோர் (2022 வரை) ==
== பேரறிஞர் அண்ணா விருது பெற்றோர் (2023 வரை) ==
{| class="wikitable"
{| class="wikitable"
!எண்
!எண்
Line 75: Line 75:
|2022
|2022
|உபயதுல்லா
|உபயதுல்லா
|-
|18
|2023
|பத்தமடை பரமசிவம்
|}
|}
== உசாத்துணை ==
== உசாத்துணை ==

Revision as of 11:31, 14 January 2024

பேரறிஞர் அண்ணா விருது (2006 முதல்), தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையால் ஆண்டுதோறும் அளிக்கப்படும் விருதுகளில் ஒன்று.

பேரறிஞர் அண்ணா விருது

தமிழகத்தின் முன்னாள் முதல்வராக இருந்த சி.என். அண்ணாத்துரையின் நினைவைப் போற்றும் வகையில் தமிழ் வளர்ச்சிக்காகவும், தமிழ்ச் சமுதாய உயர்வுக்காகவும் பாடுபடும் தமிழறிஞர்களுக்கு 2006 முதல் ஆண்டுதோறும் பேரறிஞர் அண்ணா விருது வழங்கப்படுகிறது. தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை இவ்விருதினை வழங்குகிறது. இரண்டு லட்ச ரூபாய் பரிசுத் தொகையும், தங்கப் பதக்கமும், தகுதிச்சான்றும், பொன்னாடையும் கொண்டது இவ்விருது.

பேரறிஞர் அண்ணா விருது பெற்றோர் (2023 வரை)

எண் ஆண்டு பெயர்
1 2006 ஆர்.எம். வீரப்பன்
2 2007 சாரதா நம்பி ஆரூரன்
3 2008 அ. மறைமலையான்
4 2009 முனைவர் ஔவை நடராசன்
5 2010 து. ரவிக்குமார்
6 2011 இரா.செழியன்
7 2012 கே.ஆர்.பி.மணிமொழியன்
8 2013 பண்ருட்டி ச. ராமச்சந்திரன்
9 2014 பேராசிரியர் திருமதி கஸ்தூரி ராஜா
10 2015 பேராசிரியர் முனைவர் பர்வத ரெஜினா
11 2016 கவிஞர் கூரம் மு. துரை
12 2017 அ. சுப்ரமணியன்
13 2018 பேராசிரியர் மு. அய்க்கண்
14 2019 முனைவர் கோ.சமரசம்
15 2020 அமரர் கடம்பூர் எம்.ஆர். ஜனார்த்தனன்
16 2021 நாஞ்சில் சம்பத்
17 2022 உபயதுல்லா
18 2023 பத்தமடை பரமசிவம்

உசாத்துணை


✅Finalised Page