under review

ஞானப்பிரகாச தேசிகர்: Difference between revisions

From Tamil Wiki
(Corrected error in line feed character)
Tag: Manual revert
(Inserted READ ENGLISH template link to English page)
Line 1: Line 1:
{{Read English|Name of target article=Gnanaprakasa Desikar|Title of target article=Gnanaprakasa Desikar}}
ஞானப்பிரகாச தேசிகர் (17-ம் நூற்றாண்டு) இலங்கை தமிழ், சைவ அறிஞர், ஈழத்து சிற்றிலக்கியப் புலவர்.
ஞானப்பிரகாச தேசிகர் (17-ம் நூற்றாண்டு) இலங்கை தமிழ், சைவ அறிஞர், ஈழத்து சிற்றிலக்கியப் புலவர்.

Revision as of 12:12, 5 January 2024

To read the article in English: Gnanaprakasa Desikar. ‎

ஞானப்பிரகாச தேசிகர் (17-ம் நூற்றாண்டு) இலங்கை தமிழ், சைவ அறிஞர், ஈழத்து சிற்றிலக்கியப் புலவர்.

(பார்க்க ஞானப்பிரகாசர்)

வாழ்க்கைக் குறிப்பு

இலங்கை யாழ்ப்பாணத்தில் 17-ஆம் நூற்றாண்டில் பிறந்தார்.

இலக்கிய வாழ்க்கை

ஈழத்து சிற்றிலக்கியப் புலவர். சிகாமணி என்ற சிற்றிலக்கிய வகை மூலம் சித்தாந்த சிகாமணி என்ற கிரந்த நூலை இயற்றினார்.

நூல்கள் பட்டியல்

சிகாமணி
  • சித்தாந்த சிகாமணி

உசாத்துணை

✅Finalised Page