பதினெண் புராணங்கள்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
(Para Added and Edited)
Line 1: Line 1:
பதினெண் புராணங்கள் வேத வியாசரால் தொகுக்கப்பட்டவையாகும். தமிழிலும் இவை மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகியுள்ளன.  
பதினெண் புராணங்கள் வேத வியாசரால் தொகுக்கப்பட்டவை. பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தன் இவற்றைத் தமிழில் தந்துள்ளார். இப்புராணங்கள் வேதகாலத்திற்கும் வெகுகாலம் முற்பட்டவை என்பது ஆய்வாளர்களின் கருத்து.  இவை பெரும்பாலும் வடமொழியிலேயே வழிவழியாக வாய்மொழியாக வழங்கப்பட்டு வந்துள்ளன. மும்மூர்த்திகள் என்று போற்றப்படும் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோரின் பெருமைகள், சிறப்புகள் பதினெண் புராணங்களில் கூறப்படுகின்றன.
 
== பதினெண் புராணங்கள் ==
பதினெண் புராணங்கள், அஷ்டா தச புராணங்கள் என்றும் அழைக்கபடுகின்றன.  பதினெண் புராணங்களாவன,
 
* பிரம்ம புராணம்
* பத்ம புராணம்
* விஷ்ணு புராணம்
* வாயு புராணம்
* பாகவத புராணம்
* நாரத புராணம்
* மார்க்கண்டேய புராணம்
* அக்னி புராணம்
* பவிஷ்ய புராணம்
* பிரம்ம வைவர்த்த புராணம்
* இலிங்க புராணம்
* வராக புராணம்
* ஸ்கந்த புராணம்
* வாமன புராணம்
* கூர்ம புராணம்
* மச்ச புராணம்
* கருட புராணம்
* பிரம்மாண்ட புராணம்
 
== பதினெண் உப புராணங்கள் ==
பதினெண் புராணங்களில் 18 உப புராணங்களும் உள்ளன அவை.
 
* சனத்குமார புராணம்
* நரசிங்க புராணம்
* சிவ புராணம்
* பிரஹன்னாரதீய புராணம்
* துர்வாச புராணம்
* கபில புராணம்
* மானவ புராணம்
* ஔசஸை புராணம்
* வருண புராணம்
* ஆதித்ய புராணம்
* மகேச்வர புராணம்
* வசிட்ட புராணம்
* பார்க்கவ புராணம்
* காளிகா புராணம்
* சாம்ப புராணம்
* நந்திகேஸ்வர புராணம்
* சௌர புராணம்
* பராசர புராணம்
 
== பதினெண் உப புராணங்கள் (வேறு) ==
பதினெண் உப புராணங்களாக வேறு சில நூல்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. அவை,
 
* சூரிய புராணம்
* கணேச புராணம்
* காளிகா புராணம்
* கல்கி புராணம்
* சனத்குமார புராணம்
* நரசிங்க புராணம்
* துர்வாச புராணம்
* வசிட்ட புராணம்
* பார்க்கவ புராணம்
* கபில புராணம்
* பராசர புராணம்
* சாம்ப புராணம்
* நந்தி புராணம்
* பிருகத்தர்ம புராணம்
* பரான புராணம்
* பசுபதி புராணம்
* மானவ புராணம்
* முத்கலா புராணம்
 
== பதினெண் புராண விளக்கங்கள் ==
பதினெண் புராணங்கள் எவை எவை என்பதில் சமயவாதிகளிடம் கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன. பதினெண் புராணங்களில் சிவ புராணம் சேர்ந்ததா அல்லது வாயு புராணமா என்ற ஐயப்பாடு உள்ளது. பதினெண் புராணங்களில் மிகப்பெரியது கந்தபுராணம்மிகச்சிறியது மார்க்கண்டேய புராணம்.
 








{{Being created}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 08:44, 5 January 2024

பதினெண் புராணங்கள் வேத வியாசரால் தொகுக்கப்பட்டவை. பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தன் இவற்றைத் தமிழில் தந்துள்ளார். இப்புராணங்கள் வேதகாலத்திற்கும் வெகுகாலம் முற்பட்டவை என்பது ஆய்வாளர்களின் கருத்து. இவை பெரும்பாலும் வடமொழியிலேயே வழிவழியாக வாய்மொழியாக வழங்கப்பட்டு வந்துள்ளன. மும்மூர்த்திகள் என்று போற்றப்படும் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோரின் பெருமைகள், சிறப்புகள் பதினெண் புராணங்களில் கூறப்படுகின்றன.

பதினெண் புராணங்கள்

பதினெண் புராணங்கள், அஷ்டா தச புராணங்கள் என்றும் அழைக்கபடுகின்றன. பதினெண் புராணங்களாவன,

  • பிரம்ம புராணம்
  • பத்ம புராணம்
  • விஷ்ணு புராணம்
  • வாயு புராணம்
  • பாகவத புராணம்
  • நாரத புராணம்
  • மார்க்கண்டேய புராணம்
  • அக்னி புராணம்
  • பவிஷ்ய புராணம்
  • பிரம்ம வைவர்த்த புராணம்
  • இலிங்க புராணம்
  • வராக புராணம்
  • ஸ்கந்த புராணம்
  • வாமன புராணம்
  • கூர்ம புராணம்
  • மச்ச புராணம்
  • கருட புராணம்
  • பிரம்மாண்ட புராணம்

பதினெண் உப புராணங்கள்

பதினெண் புராணங்களில் 18 உப புராணங்களும் உள்ளன அவை.

  • சனத்குமார புராணம்
  • நரசிங்க புராணம்
  • சிவ புராணம்
  • பிரஹன்னாரதீய புராணம்
  • துர்வாச புராணம்
  • கபில புராணம்
  • மானவ புராணம்
  • ஔசஸை புராணம்
  • வருண புராணம்
  • ஆதித்ய புராணம்
  • மகேச்வர புராணம்
  • வசிட்ட புராணம்
  • பார்க்கவ புராணம்
  • காளிகா புராணம்
  • சாம்ப புராணம்
  • நந்திகேஸ்வர புராணம்
  • சௌர புராணம்
  • பராசர புராணம்

பதினெண் உப புராணங்கள் (வேறு)

பதினெண் உப புராணங்களாக வேறு சில நூல்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. அவை,

  • சூரிய புராணம்
  • கணேச புராணம்
  • காளிகா புராணம்
  • கல்கி புராணம்
  • சனத்குமார புராணம்
  • நரசிங்க புராணம்
  • துர்வாச புராணம்
  • வசிட்ட புராணம்
  • பார்க்கவ புராணம்
  • கபில புராணம்
  • பராசர புராணம்
  • சாம்ப புராணம்
  • நந்தி புராணம்
  • பிருகத்தர்ம புராணம்
  • பரான புராணம்
  • பசுபதி புராணம்
  • மானவ புராணம்
  • முத்கலா புராணம்

பதினெண் புராண விளக்கங்கள்

பதினெண் புராணங்கள் எவை எவை என்பதில் சமயவாதிகளிடம் கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன. பதினெண் புராணங்களில் சிவ புராணம் சேர்ந்ததா அல்லது வாயு புராணமா என்ற ஐயப்பாடு உள்ளது. பதினெண் புராணங்களில் மிகப்பெரியது கந்தபுராணம்.  மிகச்சிறியது மார்க்கண்டேய புராணம்.