under review

அருட்பெருஞ்சோதி வள்ளலார் விருது: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 1: Line 1:
அருட்பெருஞ்சோதி வள்ளலார் விருது, தமிழக அரசால் வழங்கப்படும் விருதுகளுள் ஒன்று. வள்ளலார் நெறியில் நின்று சமரச நெறிகளால் ஆன்மிகத் தொண்டாற்றும் ஒருவருக்கு, 2020 -ஆம் ஆண்டு முதல் இவ்விருது வழங்கப்படுகிறது.
அருட்பெருஞ்சோதி வள்ளலார் விருது, தமிழக அரசால் வழங்கப்படும் விருதுகளுள் ஒன்று. வள்ளலார் நெறியில் நின்று சமரச நெறிகளில் ஆன்மிகத் தொண்டாற்றும் ஒருவருக்கு, 2020 -ஆம் ஆண்டு முதல் இவ்விருது வழங்கப்படுகிறது.

== அருட்பெருஞ்சோதி வள்ளலார் விருது ==
== அருட்பெருஞ்சோதி வள்ளலார் விருது ==
அருட்பெருஞ்சோதி வள்ளலார் விருது, 2020-ஆம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது. சமரச நெறிகளால் ஆன்மிகத் தொண்டாற்றும் ஒருவருக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.
அருட்பெருஞ்சோதி வள்ளலார் விருது, 2020-ஆம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது. சமரச நெறிகளில் ஆன்மிகத் தொண்டாற்றும் ஒருவருக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.

இவ்விருது, விருதுத் தொகை ரூபாய் இரண்டு லட்சம், தங்கப்பதக்கம், தகுதியுரை மற்றும் பொன்னாடை கொண்டது.  

Line 23: Line 23:
* [https://tamilvalarchithurai.tn.gov.in/ தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை இணையதளம்]

* [https://awards.tn.gov.in/ தமிழக அரசின் விருதுகள் பக்கம்]

{{Second review completed}}
{{Finalised}}

Revision as of 09:26, 27 December 2023

அருட்பெருஞ்சோதி வள்ளலார் விருது, தமிழக அரசால் வழங்கப்படும் விருதுகளுள் ஒன்று. வள்ளலார் நெறியில் நின்று சமரச நெறிகளில் ஆன்மிகத் தொண்டாற்றும் ஒருவருக்கு, 2020 -ஆம் ஆண்டு முதல் இவ்விருது வழங்கப்படுகிறது.

அருட்பெருஞ்சோதி வள்ளலார் விருது

அருட்பெருஞ்சோதி வள்ளலார் விருது, 2020-ஆம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது. சமரச நெறிகளில் ஆன்மிகத் தொண்டாற்றும் ஒருவருக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.

இவ்விருது, விருதுத் தொகை ரூபாய் இரண்டு லட்சம், தங்கப்பதக்கம், தகுதியுரை மற்றும் பொன்னாடை கொண்டது.

அருட்பெருஞ்சோதி வள்ளலார் விருது பெற்றவர்கள்

ஆண்டு விருது பெற்றவர்
2020 ஊரன் அடிகள்
2021 முனைவர் ரா.சஞ்சீவிராயர்

உசாத்துணை

✅Finalised Page