அருட்பெருஞ்சோதி வள்ளலார் விருது: Difference between revisions
From Tamil Wiki
(Para Added; Table and Name List Added: Link Created: Proof Checked) |
Tamizhkalai (talk | contribs) No edit summary |
||
Line 1: | Line 1: | ||
அருட்பெருஞ்சோதி வள்ளலார் விருது, தமிழக அரசால் வழங்கப்படும் விருதுகளுள் ஒன்று. வள்ளலார் நெறியில் நின்று சமரச நெறிகளால் ஆன்மிகத் தொண்டாற்றும் ஒருவருக்கு, 2020 ஆம் ஆண்டு முதல் இவ்விருது வழங்கப்படுகிறது. | அருட்பெருஞ்சோதி வள்ளலார் விருது, தமிழக அரசால் வழங்கப்படும் விருதுகளுள் ஒன்று. வள்ளலார் நெறியில் நின்று சமரச நெறிகளால் ஆன்மிகத் தொண்டாற்றும் ஒருவருக்கு, 2020 -ஆம் ஆண்டு முதல் இவ்விருது வழங்கப்படுகிறது. | ||
== அருட்பெருஞ்சோதி வள்ளலார் விருது == | == அருட்பெருஞ்சோதி வள்ளலார் விருது == | ||
அருட்பெருஞ்சோதி வள்ளலார் விருது, 2020 ஆம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது. சமரச நெறிகளால் ஆன்மிகத் தொண்டாற்றும் ஒருவருக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. | அருட்பெருஞ்சோதி வள்ளலார் விருது, 2020-ஆம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது. சமரச நெறிகளால் ஆன்மிகத் தொண்டாற்றும் ஒருவருக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. | ||
இவ்விருது, விருதுத் தொகை ரூபாய் இரண்டு லட்சம், தங்கப்பதக்கம், தகுதியுரை மற்றும் பொன்னாடை கொண்டது. | இவ்விருது, விருதுத் தொகை ரூபாய் இரண்டு லட்சம், தங்கப்பதக்கம், தகுதியுரை மற்றும் பொன்னாடை கொண்டது. | ||
Line 12: | Line 12: | ||
|- | |- | ||
|2020 | |2020 | ||
|ஊரன் அடிகள் | |[[ஊரன் அடிகள்]] | ||
|- | |- | ||
|2021 | |2021 | ||
Line 23: | Line 23: | ||
* [https://tamilvalarchithurai.tn.gov.in/ தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை இணையதளம்] | * [https://tamilvalarchithurai.tn.gov.in/ தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை இணையதளம்] | ||
* [https://awards.tn.gov.in/ தமிழக அரசின் விருதுகள் பக்கம்] | * [https://awards.tn.gov.in/ தமிழக அரசின் விருதுகள் பக்கம்] | ||
{{ | {{First review completed}} |
Revision as of 21:11, 25 December 2023
அருட்பெருஞ்சோதி வள்ளலார் விருது, தமிழக அரசால் வழங்கப்படும் விருதுகளுள் ஒன்று. வள்ளலார் நெறியில் நின்று சமரச நெறிகளால் ஆன்மிகத் தொண்டாற்றும் ஒருவருக்கு, 2020 -ஆம் ஆண்டு முதல் இவ்விருது வழங்கப்படுகிறது.
அருட்பெருஞ்சோதி வள்ளலார் விருது
அருட்பெருஞ்சோதி வள்ளலார் விருது, 2020-ஆம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது. சமரச நெறிகளால் ஆன்மிகத் தொண்டாற்றும் ஒருவருக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.
இவ்விருது, விருதுத் தொகை ரூபாய் இரண்டு லட்சம், தங்கப்பதக்கம், தகுதியுரை மற்றும் பொன்னாடை கொண்டது.
அருட்பெருஞ்சோதி வள்ளலார் விருது பெற்றவர்கள்
ஆண்டு | விருது பெற்றவர் |
---|---|
2020 | ஊரன் அடிகள் |
2021 | முனைவர் ரா.சஞ்சீவிராயர் |
உசாத்துணை
🖒 First review completed
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.