பெளத்தம்: Difference between revisions
From Tamil Wiki
(Created page with "பெளத்தம் (பெளத்த மதம்) (புத்த தர்மம்) கெளதம புத்தரின் போதனைகளையும் சிந்தனைகளையும் அடிப்படையாகக் கொண்டது. == வரலாறு == == தத்துவம் == ===== நான்கு உண்மைகள் ===== * துன்பம்/துக்கம் தவிர்க்க மு...") |
|||
Line 21: | Line 21: | ||
* ஹீனயானம் | * ஹீனயானம் | ||
* வஜ்ரயானம் | * வஜ்ரயானம் | ||
* தேரவாதம் | |||
== பெளத்த நூல்கள் == | == பெளத்த நூல்கள் == | ||
== உசாத்துணை == | == உசாத்துணை == |
Revision as of 12:26, 23 December 2023
பெளத்தம் (பெளத்த மதம்) (புத்த தர்மம்) கெளதம புத்தரின் போதனைகளையும் சிந்தனைகளையும் அடிப்படையாகக் கொண்டது.
வரலாறு
தத்துவம்
நான்கு உண்மைகள்
- துன்பம்/துக்கம் தவிர்க்க முடியாதது
- ஆசையே துன்பத்திற்கு காரணம்
- ஆசையை ஒழித்தால் துன்பத்திலிருந்து விடுபடலாம்
- துன்பத்தை நீங்க எட்டு நெறிமுகள் உதவும்
எட்டு நெறிமுறைகள்
- நற்காட்சி
- நல்லெண்ணம்
- நன்மொழி
- நற்செய்கை
- நல்வாழ்க்கை
- நன்முயற்சி
- நற்பிரக்ஞை
- நற்தியானம்
பிரிவுகள்
- மஹாயானம்
- ஹீனயானம்
- வஜ்ரயானம்
- தேரவாதம்
பெளத்த நூல்கள்
உசாத்துணை
இணைப்புகள்
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.