தேவார வைப்புத் தலங்கள்: Difference between revisions

From Tamil Wiki
(Page Created by ASN)
 
(Para Added and Edited: Link Created)
Line 1: Line 1:
தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலங்களுக்கு அடுத்த நிலையில் வைத்துப் போற்றப்படுவை தேவார வைப்புத் தலங்களாகும். வைப்புத் தலம் என்பது, தனிப்பதிகம் பெறாது, வேற்றூர்ப் பதிகத்தின் இடையிலும், பொதுப் பதிகத்தின் இடையிலும் தலப் பெயர் பெற்று வரும் தலங்களைக் குறிப்பதாகும்.
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலங்களுக்கு அடுத்த நிலையில் வைத்துப் போற்றப்படுவை தேவார வைப்புத் தலங்களாகும். வைப்புத் தலம் என்பது தனிப்பதிகம் பெறாது வேற்றூர் பதிகத்தின் இடையிலும், பொதுப் பதிகத்தின் இடையிலும் தலப் பெயர் பெற்று வரும் தலங்களைக் குறிப்பதாகும்.
== தேவார வைப்புத் தலங்களின் எண்ணிக்கை ==
தேவார வைப்புத் தலங்களின் எண்ணிக்கையில் சில வேறுபாடுகள் காணப்படுகின்றன. க. வெள்ளைவாரணனாரின்’ பன்னிரு திருமுறை வரலாறு’ நூல், 237 தலங்களை தேவார வைப்புத் தலங்களாகக் கூறியுள்ளது. அண்மைய ஆய்வுகளின் படி தேவார வைப்புத் தலங்களின் எண்ணிக்கை 241 ஆக உள்ளது. 300-க்கும் மேற்பட்ட தேவாரத் திருத்தலங்கள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
== தேவார வைப்புத் தலங்கள் பட்டியல் ==
== தேவார வைப்புத் தலப் பாடல்கள் ==
====== சுந்தரர் பாடல்கள் ======
(சுந்தரர் பதிகம் - ஏழாம் திருமுறை; 47-வது பதிகம்; பாடல் எண் - 1 மற்றும் 2)
காட்டூர்க் கடலே கடம்பூர் மலையே கானப் பேரூராய்
கோட்டூர்க் கொழுந்தே அழுந்தூர் அரசே கொழுநல் கொல்லேறே
பாட்டூர் பலரும் பரவப் படுவாய் பனங்காட்டூரானே
மாட்டூர் அறவா மறவா துன்னைப் பாடப் பணியாயே. (1)
கொங்கில் குறும்பில் குரக்குத் தளியாய் குழகா குற்றாலா
மங்குல் திரிவாய் வானோர் தலைவா வாய்மூர் மணவாளா
சங்கக் குழையார் செவியா அழகா அவியா அனலேந்திக்
கங்குல் புறங்காட்டு ஆடீ அடியார் கவலை களையாயே. (2)
====== திருஞான சம்பந்தர் பாடல்கள் ======
(திருஞானசம்பந்தர் பதிகம் - இரண்டாம் திருமுறை; 39-வது பதிகம்; பாடல்கள் எண் 1 மற்றும் 2)
ஆரூர் தில்லையம்பலம் வல்லம் நல்லம் வடகச்சியும் அச்சிறுபாக்கம் நல்ல
கூரூர் குடவாயில் குடந்தை வெண்ணி கடல்சூழ் தென்கோடி பீடார்
நீர் ஊர் வயல் நின்றியூர் குன்றியூரும், குருகாவையூர் நாரையூர் நீடுகானப்
பேரூர் நல் நீள் வயல் நெய்த்தானமும் பிதற்றாய் பிறைசூடி தன் பேரிடமே. (1)
அண்ணாமலை ஈங்கோயும் அத்தி முத்தாறு அகலா முதுகுன்றம் கொடுங்குன்றமும்
கண் ஆர் கழுக்குன்றம் கயிலை கோணம் பயில் கற்குடி காளத்தி வாட்போக்கியும்
பண் ஆர் மொழி மங்கை ஓர் பங்கு உடையான் பரங்குன்றம் பருப்பதம் பேணி நின்றே
எண்ணாய் இரவும் பகலும் இடும்பைக்கடல் நீந்தலாம் காரணமே. (2)
====== திருநாவுக்கரசர் பாடல்கள் ======
(திருநாவுக்கரசர் பதிகம் - ஆறாம் திருமுறை; 51-வது பதிகம்; பாடல் எண்-1 - திருவீழிமிழலை தலத்திற்குரிய பதிகம்)
கயிலாயமலை உள்ளார் காரோணத்தார்
கந்தமாதனத்து உளார் காளத்தியார்
மயிலாடுதுறை உளார் மாகாளத்தார்
வக்கரையார் சக்கரம் மாற்கு ஈந்தார் வாய்ந்த
அயில்வாய சூலமும் காபாலமும்
அமரும் திருக்கரத்தார் ஆன் ஏறு ஏறி
வெயிலாய சோதி விளங்கு நீற்றார்
வீழிமிழலையே மேவினாரே.
== உசாத்துணை ==
* [https://shaivam.org/temples-of-lord-shiva/moovar-thevara-vaippu-thalangal#gsc.tab=0 சைவம்.ஆர்க் தளம்]
* [https://ia802907.us.archive.org/5/items/VaipuThalangal/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf தேவார வைப்புத் தலங்கள் :ஆர்கைவ் தளம்]
* [https://tamilandvedas.com/2020/09/02/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-11-post-no-8611/ தமிழ் வேதாஸ் தளம்]
* [https://www.shivatemples.com/ சிவாலயங்கள் தளம்]

Revision as of 09:55, 22 December 2023

தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலங்களுக்கு அடுத்த நிலையில் வைத்துப் போற்றப்படுவை தேவார வைப்புத் தலங்களாகும். வைப்புத் தலம் என்பது தனிப்பதிகம் பெறாது வேற்றூர் பதிகத்தின் இடையிலும், பொதுப் பதிகத்தின் இடையிலும் தலப் பெயர் பெற்று வரும் தலங்களைக் குறிப்பதாகும்.

தேவார வைப்புத் தலங்களின் எண்ணிக்கை

தேவார வைப்புத் தலங்களின் எண்ணிக்கையில் சில வேறுபாடுகள் காணப்படுகின்றன. க. வெள்ளைவாரணனாரின்’ பன்னிரு திருமுறை வரலாறு’ நூல், 237 தலங்களை தேவார வைப்புத் தலங்களாகக் கூறியுள்ளது. அண்மைய ஆய்வுகளின் படி தேவார வைப்புத் தலங்களின் எண்ணிக்கை 241 ஆக உள்ளது. 300-க்கும் மேற்பட்ட தேவாரத் திருத்தலங்கள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

தேவார வைப்புத் தலங்கள் பட்டியல்

தேவார வைப்புத் தலப் பாடல்கள்

சுந்தரர் பாடல்கள்

(சுந்தரர் பதிகம் - ஏழாம் திருமுறை; 47-வது பதிகம்; பாடல் எண் - 1 மற்றும் 2)

காட்டூர்க் கடலே கடம்பூர் மலையே கானப் பேரூராய்

கோட்டூர்க் கொழுந்தே அழுந்தூர் அரசே கொழுநல் கொல்லேறே

பாட்டூர் பலரும் பரவப் படுவாய் பனங்காட்டூரானே

மாட்டூர் அறவா மறவா துன்னைப் பாடப் பணியாயே. (1)

கொங்கில் குறும்பில் குரக்குத் தளியாய் குழகா குற்றாலா

மங்குல் திரிவாய் வானோர் தலைவா வாய்மூர் மணவாளா

சங்கக் குழையார் செவியா அழகா அவியா அனலேந்திக்

கங்குல் புறங்காட்டு ஆடீ அடியார் கவலை களையாயே. (2)

திருஞான சம்பந்தர் பாடல்கள்

(திருஞானசம்பந்தர் பதிகம் - இரண்டாம் திருமுறை; 39-வது பதிகம்; பாடல்கள் எண் 1 மற்றும் 2)

ஆரூர் தில்லையம்பலம் வல்லம் நல்லம் வடகச்சியும் அச்சிறுபாக்கம் நல்ல

கூரூர் குடவாயில் குடந்தை வெண்ணி கடல்சூழ் தென்கோடி பீடார்

நீர் ஊர் வயல் நின்றியூர் குன்றியூரும், குருகாவையூர் நாரையூர் நீடுகானப்

பேரூர் நல் நீள் வயல் நெய்த்தானமும் பிதற்றாய் பிறைசூடி தன் பேரிடமே. (1)

அண்ணாமலை ஈங்கோயும் அத்தி முத்தாறு அகலா முதுகுன்றம் கொடுங்குன்றமும்

கண் ஆர் கழுக்குன்றம் கயிலை கோணம் பயில் கற்குடி காளத்தி வாட்போக்கியும்

பண் ஆர் மொழி மங்கை ஓர் பங்கு உடையான் பரங்குன்றம் பருப்பதம் பேணி நின்றே

எண்ணாய் இரவும் பகலும் இடும்பைக்கடல் நீந்தலாம் காரணமே. (2)

திருநாவுக்கரசர் பாடல்கள்

உசாத்துணை