ஜி. நாகராஜன்: Difference between revisions
From Tamil Wiki
No edit summary |
No edit summary |
||
Line 1: | Line 1: | ||
ஜி. நாகராஜன் (1-9-1929 – 19-2-1981) | ஜி. நாகராஜன் (1-9-1929 – 19-2-1981) நவீனத்துவம் தமிழுக்கு உருவாக்கியளித்த முக்கியமான கலைஞர். இவர் எழுத்துக்கள் அடித்தள இருள் உலகை நோக்கிச் செல்லும் பார்வை கொண்டது. அது மனிதர்கள் மேல் அவநம்பிக்கையும் கசப்பின் சிரிப்பும் கொண்டது. எழுதியது கொஞ்சம்தான் என்றாலும் அசலான புனைவுக்கலைஞன். கம்பீரமான உடல்மொழி கொண்டவர். | ||
== தனிவாழ்க்கை == | == தனிவாழ்க்கை == |
Revision as of 01:33, 23 January 2022
ஜி. நாகராஜன் (1-9-1929 – 19-2-1981) நவீனத்துவம் தமிழுக்கு உருவாக்கியளித்த முக்கியமான கலைஞர். இவர் எழுத்துக்கள் அடித்தள இருள் உலகை நோக்கிச் செல்லும் பார்வை கொண்டது. அது மனிதர்கள் மேல் அவநம்பிக்கையும் கசப்பின் சிரிப்பும் கொண்டது. எழுதியது கொஞ்சம்தான் என்றாலும் அசலான புனைவுக்கலைஞன். கம்பீரமான உடல்மொழி கொண்டவர்.