மண்டயம் மரபு: Difference between revisions
From Tamil Wiki
Line 8: | Line 8: | ||
== உசாத்துணை == | == உசாத்துணை == | ||
[https://mandayamsabha.in/mandayam-history/ மண்டயம் வரலாறு] | |||
* [https://mandayamsabha.in/mandayam-history/ மண்டயம் வைணவ சபா இதழ்] | |||
* [https://mandayamsabha.in/mandayam-history/ மண்டயம் மரபு- வரலாறு] |
Revision as of 22:47, 16 November 2023
மண்டயம் மரபு (பொயு 11 முதல்) ராமானுஜ மரபைச் சேர்ந்த தென்கலை வைணவர்களில் ஒரு பெருங்குடும்பம். மைசூர் அருகே மாண்ட்யா என்னும் ஊரைச்சேர்ந்தவர்கள். தமிழ்வரலாற்றில் இம்மரபைச் சேர்ந்த பலர் குறிப்பிடத்தக்க பங்களிப்பை ஆற்றியுள்ளனர்
மண்டயம் ஆளுமைகள்
- மண்டயம் அளசிங்கப் பெருமாள்
- மண்டயம் யோகி பார்த்தசாரதி
- மண்டயம் சீனிவாசாச்சாரியார்