under review

தமிழ்மாது: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 1: Line 1:
தமிழ்மாது (1905) பெண்கள் மாத இதழ். கோ. ஸ்வப்னேஸ்வரி இதன் ஆசிரியர்.

== வெளியீடு ==
== வெளியீடு ==
1905 முதல் சென்னை கோமளீஸ்வரன் பேட்டையிலிருந்து வெளிவந்த பெண்களுக்கான இதழ். கோ. ஸ்வப்னேஸ்வரி இதன் ஆசிரியராகவும் வெளியீட்டாளராகவும் இருந்தார்.  
தமிழ்மாது 1905 முதல் சென்னை கோமளீஸ்வரன் பேட்டையிலிருந்து வெளிவந்த பெண்களுக்கான இதழ். கோ. ஸ்வப்னேஸ்வரி இதன் ஆசிரியராகவும் வெளியீட்டாளராகவும் இருந்தார்.  
== உள்ளடக்கம் ==
== உள்ளடக்கம் ==
பெண்கள் குடும்பத்தில் உபயோகமாக இயங்குவதற்கானவை பற்றியும், நல்லொழுக்கத்துடன் இருப்பதற்குத் தேவையான பயிற்சி சார்ந்த தகவல்கள், கட்டுரைகளும் இடம்பெற்றன.
தமிழ்மாது இதழில் பெண்கள் குடும்பத்தில் திறமையாக  இயங்குவதற்காகவும், நல்லொழுக்கத்துடன் இருப்பதற்கும் தேவையான பயிற்சிகள்,  சார்ந்த தகவல்கள், கட்டுரைகளும் இடம்பெற்றன.
== இலக்கிய இடம் ==
== இலக்கிய இடம் ==
பெண்களுக்கான தகவல்கள், அறிவுரைகள், ஒழுக்கம் சார்ந்த மரபார்ந்தவைகளைப் பேசும் இதழாக அமைந்தது.
தமிழ்மாது பெண்களுக்கான தகவல்கள், அறிவுரைகள், ஒழுக்கம் சார்ந்த மரபார்ந்தவைகளைப் பேசும் இதழாக அமைந்தது.
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* பெண்ணெழுத்து: இரெ. மிதிலா: 1901-1950 காலத்தில் உருவான பெண் படைப்புகள் குறித்த உரையாடலும் ஆவணமும்

Line 11: Line 11:
* [https://www.kalachuvadu.com/magazines/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%81/issues/191/articles/12-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81 ஸ்வப்பநேஸ்வரி நடத்திய தமிழ்மாது: காலச்சுவடு]

{{First review completed}}
{{Finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 06:48, 13 November 2023

தமிழ்மாது (1905) பெண்கள் மாத இதழ். கோ. ஸ்வப்னேஸ்வரி இதன் ஆசிரியர்.

வெளியீடு

தமிழ்மாது 1905 முதல் சென்னை கோமளீஸ்வரன் பேட்டையிலிருந்து வெளிவந்த பெண்களுக்கான இதழ். கோ. ஸ்வப்னேஸ்வரி இதன் ஆசிரியராகவும் வெளியீட்டாளராகவும் இருந்தார்.

உள்ளடக்கம்

தமிழ்மாது இதழில் பெண்கள் குடும்பத்தில் திறமையாக இயங்குவதற்காகவும், நல்லொழுக்கத்துடன் இருப்பதற்கும் தேவையான பயிற்சிகள், சார்ந்த தகவல்கள், கட்டுரைகளும் இடம்பெற்றன.

இலக்கிய இடம்

தமிழ்மாது பெண்களுக்கான தகவல்கள், அறிவுரைகள், ஒழுக்கம் சார்ந்த மரபார்ந்தவைகளைப் பேசும் இதழாக அமைந்தது.

உசாத்துணை

✅Finalised Page