மங்கை: Difference between revisions
From Tamil Wiki
(Created page with "thumb|மங்கை மங்கை (1946-1950) குகப்பிரியை ஆசிரியையாக இருந்த பெண்கள் இதழ். இதை சக்தி கோவிந்தன் அவருடைய சக்தி அச்சகத்தில் அச்சிட்டு வெளியிட்டார் == வெளியீடு == மங்கை இதழ் 1946ல் பெண்...") |
No edit summary |
||
Line 7: | Line 7: | ||
== உசாத்துணை == | == உசாத்துணை == | ||
https://thamizhilakkiyaladywriters.blogspot.com/2020/04/19.html | https://thamizhilakkiyaladywriters.blogspot.com/2020/04/19.html | ||
{{being created}} |
Revision as of 10:24, 3 March 2022
மங்கை (1946-1950) குகப்பிரியை ஆசிரியையாக இருந்த பெண்கள் இதழ். இதை சக்தி கோவிந்தன் அவருடைய சக்தி அச்சகத்தில் அச்சிட்டு வெளியிட்டார்
வெளியீடு
மங்கை இதழ் 1946ல் பெண்கள் இதழாக சக்தி அச்சகத்தில் இருந்து வெளிவந்தது.நான்காண்டுகாலம் வெளிவந்து 1950ல் நின்றது
உசாத்துணை
https://thamizhilakkiyaladywriters.blogspot.com/2020/04/19.html
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.