first review completed

தெய்வசிகாமணிப் பிள்ளை: Difference between revisions

From Tamil Wiki
(Changed incorrect text: {{ready for review}})
No edit summary
Line 1: Line 1:
தெய்வசிகாமணிப் பிள்ளை (பொ.யு.1804-1846) தமிழ்ப்புலவர். சிற்றிலக்கிய வகைமைகளில் பாடல் பாடினார்.
தெய்வசிகாமணிப் பிள்ளை (பொ.யு.1804-1846) தமிழ்ப்புலவர். சிற்றிலக்கிய வகைமைகளில் பாடல் பாடினார்.
== வாழ்க்கைக் குறிப்பு ==
== வாழ்க்கைக் குறிப்பு ==
தெய்வசிகாமணிப் பிள்ளை பொ.யு. 1804ஆம் ஆண்டு திண்டுக்கல்லில் வேளாளர் சாதியில் கிறுஸ்தவ மதத்தில் வேத தேசிகரான அந்தோணிமுத்துவுக்கு மகனாப் பிறந்தார்.  
தெய்வசிகாமணிப் பிள்ளை பொ.யு. 1804-ஆம் ஆண்டு திண்டுக்கல்லில் வேளாளர் சாதியில் கிறிஸ்தவ மதத்தில் வேத தேசிகரான அந்தோணிமுத்துவுக்கு மகனாகப் பிறந்தார்.  
==இலக்கிய வாழ்க்கை==
==இலக்கிய வாழ்க்கை==
தெய்வசிகாமணிப் பிள்ளை இளமையில் இன்பமணிமாலை, ஸ்தோத்திரக்கும்மி என்னும் இரு பாடல்களை இயற்றினார். கெழும்பு சைமன் காசிச்செட்டி நடத்திய "உதயாதித்தன்" என்ற பத்திரிக்கையில் இவை பிரசுரமாயின.
தெய்வசிகாமணிப் பிள்ளை இளமையில் 'இன்பமணிமாலை', 'ஸ்தோத்திரக்கும்மி' என்னும் இரு பாடல்களை இயற்றினார். கொழும்பு [[சைமன் காசிச் செட்டி|சைமன் காசிச்செட்டி]] நடத்திய 'உதயாதித்தன்என்ற பத்திரிக்கையில் இவை பிரசுரமாயின.
== மறைவு ==  
== மறைவு ==  
தெய்வசிகாமணிப் பிள்ளை 1846-இல் காலமானார்.
தெய்வசிகாமணிப் பிள்ளை 1846-இல் காலமானார்.
Line 12: Line 12:
*[https://noolaham.net/project/10/962/962.pdf பாவலர் சரித்திர தீபகம்: அ. சதாசிவம்பிள்ளை: கொழும்பு தமிழ்ச்சங்கம்]
*[https://noolaham.net/project/10/962/962.pdf பாவலர் சரித்திர தீபகம்: அ. சதாசிவம்பிள்ளை: கொழும்பு தமிழ்ச்சங்கம்]

{{Ready for review}}
{{First review completed}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 04:18, 24 September 2023

தெய்வசிகாமணிப் பிள்ளை (பொ.யு.1804-1846) தமிழ்ப்புலவர். சிற்றிலக்கிய வகைமைகளில் பாடல் பாடினார்.

வாழ்க்கைக் குறிப்பு

தெய்வசிகாமணிப் பிள்ளை பொ.யு. 1804-ஆம் ஆண்டு திண்டுக்கல்லில் வேளாளர் சாதியில் கிறிஸ்தவ மதத்தில் வேத தேசிகரான அந்தோணிமுத்துவுக்கு மகனாகப் பிறந்தார்.

இலக்கிய வாழ்க்கை

தெய்வசிகாமணிப் பிள்ளை இளமையில் 'இன்பமணிமாலை', 'ஸ்தோத்திரக்கும்மி' என்னும் இரு பாடல்களை இயற்றினார். கொழும்பு சைமன் காசிச்செட்டி நடத்திய 'உதயாதித்தன்' என்ற பத்திரிக்கையில் இவை பிரசுரமாயின.

மறைவு

தெய்வசிகாமணிப் பிள்ளை 1846-இல் காலமானார்.

நூல்பட்டியல்

  • இன்பமணிமாலை
  • ஸ்தோத்திரக்கும்மி

உசாத்துணை

🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.