standardised

அட்டமங்கலம்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
(Moved to Standardised)
Line 19: Line 19:


== அடிக்குறிப்புகள் ==
== அடிக்குறிப்புகள் ==
<references />
{{Standardised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
<references />{{Ready for review}}

Revision as of 19:35, 23 February 2022

அட்டமங்கலம் தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். கடவுள் காக்கவேண்டும் என்று எட்டு ஆசிரிய விருத்தங்களால் வேண்டிப் பாடுவதே அட்டமங்கலம். அஷ்டமங்கலம்(எட்டுவகை மங்கலப்பொருட்கள்) பல்வேறு வகைகளில் பூஜைகளில் பயன்படுத்தப்படுகிறது.[1][2]

உசாத்துணைகள்

இதர இணைப்புகள்

அடிக்குறிப்புகள்

  1. நவநீதப் பாட்டியல், பாடல் 52
  2. கடவுள் காக்க எனக்கவி இருநான்கு அடைவுற அகவல் விருத்தம் அதனால் வகுப்பது அட்ட மங்கலம் ஆகும் - இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 843



⨮ Standardised


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.