under review

பாதாதிகேசம்: Difference between revisions

From Tamil Wiki
(Ready for review added)
No edit summary
Line 1: Line 1:
பாதாதிகேசம் தமிழ்ச் [[சிற்றிலக்கியங்கள்]] என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். பாதாதிகேசம் என்பது பாதம் முதல் கேசம்வரை என்னும் பொருள்தரும் வடமொழிச் சொல். ''கேசம்'' என்பது [[தலைமுடி]]யைக் குறிக்கும். [[கலிவெண்பா]]வால் பாதத்தில் தொடங்கி தலைமுடி வரையான உறுப்புக்களைக் கூறிப் பாடுதல் பாதாதிகேசம்.<ref><poem>அடிமுதல் முடிஅளவு ஆக இன்சொல்
பாதாதிகேசம் தமிழ்ச் [[சிற்றிலக்கியங்கள்]] என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். பாதாதிகேசம் என்பது பாதம் முதல் கேசம்வரை என்னும் பொருள்தரும் வடமொழிச் சொல். ''கேசம்'' என்பது தலைமுடியைக் குறிக்கும். [[கலிவெண்பா]]வால் பாதத்தில் தொடங்கி தலைமுடி வரையான உறுப்புக்களைக் கூறிப் பாடுதல் பாதாதிகேசம்.<ref><poem>அடிமுதல் முடிஅளவு ஆக இன்சொல்
படர்வுறு கலிவெண் பாவால் கூறல்
படர்வுறு கலிவெண் பாவால் கூறல்
பாதாதி கேசம் கேசாதி பாதம்
பாதாதி கேசம் கேசாதி பாதம்

Revision as of 14:39, 21 February 2022

பாதாதிகேசம் தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். பாதாதிகேசம் என்பது பாதம் முதல் கேசம்வரை என்னும் பொருள்தரும் வடமொழிச் சொல். கேசம் என்பது தலைமுடியைக் குறிக்கும். கலிவெண்பாவால் பாதத்தில் தொடங்கி தலைமுடி வரையான உறுப்புக்களைக் கூறிப் பாடுதல் பாதாதிகேசம்.[1].

இறைவனையும், இறைவனைப் போல் கருதப்படுபவர்களையும் பாதாதிகேசமாகப் பாடுவது மரபு.

குறிப்புகள்

  1. அடிமுதல் முடிஅளவு ஆக இன்சொல்
    படர்வுறு கலிவெண் பாவால் கூறல்
    பாதாதி கேசம் கேசாதி பாதம்
    ஓதின் அப்பெயரான் உரைக்கப் படுமே

    - இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 871

உசாத்துணைகள்

வெளி இணைப்புகள்

இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.