இறைபேரொளி நபிகள் நாயகம் அருட் காவியம்: Difference between revisions
From Tamil Wiki
(Page Created; Para Added; Image Added: Link Created: Proof Checked.) |
No edit summary |
||
Line 3: | Line 3: | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
{{Being created}} |
Revision as of 18:27, 27 August 2023
இறைப்பேரொளி நபிகள் நாயகம் அருட் காவியம், நபிகள் நாயகம் மீது இயற்றப்பட்ட காப்பிய நூல். இந்நூல், புவிபுகல் காண்டம், ஒளிபெறல் காண்டம், புலம் பெயர் காண்டம், களம் புகல் காண்டம் என நான்கு காண்டங்களைக் கொண்டது. இந்நூலில் 35 படலங்களும் 2649 பாடல்களும் அமைந்துள்ளன. இதனை இயற்றியவர் புதுவைக் கவிஞர் துரை. மாலிறையன். இதன் காலம் 19 ஆம் நூற்றாண்டு
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.