being created

மருதவனப் புராணம்: Difference between revisions

From Tamil Wiki
(Created page with "மருதவனப் புராஅன்(பொ.யு. 17-ஆம் நூற்றாண்டு) சோழ நாட்டில் காவிரியின் தென்கரையில் திருவிடைமருதூரில் அமைந்திருக்கும் மகாலிங்கேஸ்வரர் ஆலயத்தைப் பாடிய தல புராணம்/ ==ஆசிரியர்== மருதவ...")
 
No edit summary
Line 1: Line 1:
மருதவனப் புராஅன்(பொ.யு. 17-ஆம் நூற்றாண்டு) சோழ நாட்டில் காவிரியின் தென்கரையில்  திருவிடைமருதூரில் அமைந்திருக்கும்  மகாலிங்கேஸ்வரர் ஆலயத்தைப் பாடிய தல புராணம்/
மருதவனப் புராணம்(பொ.யு. 17-ஆம் நூற்றாண்டு) சோழ நாட்டில் காவிரியின் தென்கரையில்  திருவிடைமருதூரில் அமைந்திருக்கும்  மகாலிங்கேஸ்வரர் ஆலயத்தைப் பாடிய தல புராணம்/


==ஆசிரியர்==
==ஆசிரியர்==

Revision as of 00:51, 12 August 2023

மருதவனப் புராணம்(பொ.யு. 17-ஆம் நூற்றாண்டு) சோழ நாட்டில் காவிரியின் தென்கரையில் திருவிடைமருதூரில் அமைந்திருக்கும் மகாலிங்கேஸ்வரர் ஆலயத்தைப் பாடிய தல புராணம்/

ஆசிரியர்

மருதவனப் புராணத்தை இயற்றியவர் கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர். மருதவனப் புராணம் சரபோஜி மன்னரின் வேண்டுகோளுக்கிணங்க இயற்றப்பட்டது.

நூல் அமைப்பு

அர்ஜுனம் என்பது மருதமரம். மருதமரத்தை தலவிருக்ஷமாகக் கொண்ட தலங்கள் மூன்று. ஶ்ரீசைலம், திருவிடைமருதூர், திருப்புடைமருதூர்(பாண்டிய நாடு). இடையில் இருப்பதால் மத்யார்ஜுனம்(திருவிடைமருதூர்) எனப் பெயர்பெற்றது. சிவபெருமான் உமையுடன் தென்னாட்டிற்கு யாத்திரை வந்தபோது அவரது பிரிவாற்றாமையால் கயிலை மலையே இத்தலத்தில் மருத மரமாக நின்றது என்பது தலபுராணக் குறிப்பு. வரகுண பாண்டியனுக்கு பிரம்மஹத்தி தோஷத்திலிருந்து மீட்பளித்த தலம் என்றும் தலபுராணம் கூறுகிறது.


பாடல் நடை

பூமேவு திசைமுகன்மால் எனுமவரும்
போற்றரிதாய்ப் பொருவி லாதாய்
நாமேவு செழுமறையின் உட்பொருளாய்
அகண்டிதமாய் நளின மென்னும்
மாமேவு மலர்வாவிக் கயல்வாவிக்
கனியுதிர்க்கும் வளத்தின் நீடு
தேமேவு பொழில்புடைசூழ் இடைமருதின்
வளரொளியைச் சிந்தை செய்வாம்.

உசாத்துணை

மருதவனப் புராணம், தமிழ் இணைய கல்விக் கழகம்




🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.