under review

குமாரசுவாமி தேசிகர்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
Line 17: Line 17:
வாழ்பவ னானைச கோதரனே
வாழ்பவ னானைச கோதரனே
</poem>
</poem>
== நூல் பட்டியல் ==
== நூல் பட்டியல் ==
* குமாரசுவாமீயம்
* குமாரசுவாமீயம்
==உசாத்துணை==  
==உசாத்துணை==  
*[https://noolaham.net/project/10/962/962.pdf பாவலர் சரித்திர தீபகம்: அ. சதாசிவம்பிள்ளை: கொழும்பு தமிழ்ச்சங்கம்]
*[https://noolaham.net/project/10/962/962.pdf பாவலர் சரித்திர தீபகம்: அ. சதாசிவம்பிள்ளை: கொழும்பு தமிழ்ச்சங்கம்]
{{Being created}}
 
 
{{ready for review}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 11:57, 9 August 2023

குமாரசுவாமி தேசிகர் (பொ.யு. 19-ஆம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர். குமாசுவாமீயம் எனும் கணித நூலின் ஆசிரியர்.

வாழ்க்கைக் குறிப்பு

குமாரசுவாமி தேசிகர் திருச்செந்தூர் ஆதீனத்தைச் சேர்ந்த வீரவநல்லூரில் மாறியாடும் பெருமாள் சோதிஷரின் மகனாக பொயு. 19ஆம் நூற்றாண்டில் பிறந்தார். வீரவநல்லூர் தென்பாண்டி நாட்டில் உள்ளது.

இலக்கிய வாழ்க்கை

குமாரசுவாமி தேசிகர் குமாசுவாமீயம் எனும் கணித நூலை எழுதினார். இதில் மூலகாண்டம், சாதககாண்டம், முகூர்த்தகாண்டம், சிந்தனாக்காண்டம் ஆகிய நான்கு காண்டங்கள் உள்ளன. இதில் ஐம்பத்தி நான்கு படலங்களும், நாலாயிரத்தி முந்நூற்றி பன்னிரெண்டு செய்யுள்களும் உள்ளன.

பாடல் நடை

  • குமாரசுவாமீயம்

போதிட மாகிய வேதிய
நாத புராதனன் மான்முதலோர்
ஈதிட மாய்வரு வாரெனில்
யாவும் விடாதியல் பாகநவில்
சோதிட மேதிட மகாநடாவு
குமார சுவாமியம் யான்
ஓதிட வேயென் தோரகம்
வாழ்பவ னானைச கோதரனே

நூல் பட்டியல்

  • குமாரசுவாமீயம்

உசாத்துணை


இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.