ஒருபா ஒருபது: Difference between revisions
From Tamil Wiki
(Corrected text format issues) |
(Corrected text format issues) |
||
Line 7: | Line 7: | ||
* சரஸ்வதி ஒருபா ஒருபது<ref>[https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt3juQ0#book1/ சரஸ்வதி ஒருபா ஒருபது]</ref> | * சரஸ்வதி ஒருபா ஒருபது<ref>[https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt3juQ0#book1/ சரஸ்வதி ஒருபா ஒருபது]</ref> | ||
== அடிக்குறிப்புகள் == | == அடிக்குறிப்புகள் == | ||
<references / | <references /> | ||
== உசாத்துணை == | == உசாத்துணை == | ||
* நவநீத நடனார், எஸ். கலியாண சுந்தரையரும் எஸ், ஜி. கணபதி ஐயரும் (பதிப்பாசிரியர்கள்), [http://www.tamilvu.org/library/l0L00/html/l0L00ind.htm கலித்துறைப் பாட்டியல் என்னும் நவநீதப் பாட்டியல்] | * நவநீத நடனார், எஸ். கலியாண சுந்தரையரும் எஸ், ஜி. கணபதி ஐயரும் (பதிப்பாசிரியர்கள்), [http://www.tamilvu.org/library/l0L00/html/l0L00ind.htm கலித்துறைப் பாட்டியல் என்னும் நவநீதப் பாட்டியல்] |
Revision as of 18:44, 5 July 2023
To read the article in English: Orupa Orupathu.
ஒருபா ஒருபது தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். இது அகவல், வெண்பா, கலித்துறை என்னும் பாவகைகளுள் ஏதாவது ஒன்றில், அந்தாதியாக அமையும் பத்துப் பாடல்களைக் கொண்டிருக்கும்[1][2].
எடுத்துக்காட்டு
- திருவொற்றியூர் ஒருபா ஒருபது என்ற பட்டினத்தாரால் இயற்றப்பட்ட சைவ நூல்[3] பதினோராம் திருமுறையில் இடம்பெற்றுள்ளது.
- சரஸ்வதி ஒருபா ஒருபது[4]
அடிக்குறிப்புகள்
- ↑ நவநீதப் பாட்டியல். பாடல் 37
- ↑
அகவல் வெண்பாக் கலித்துறை அதுகொண்டு
ஒருபா ஒருபஃது உறின்அப் பெயராம்- இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல். பாடல் 823
- ↑ திருவொற்றியூர் ஒருபா ஒருபது
- ↑ சரஸ்வதி ஒருபா ஒருபது
உசாத்துணை
- நவநீத நடனார், எஸ். கலியாண சுந்தரையரும் எஸ், ஜி. கணபதி ஐயரும் (பதிப்பாசிரியர்கள்), கலித்துறைப் பாட்டியல் என்னும் நவநீதப் பாட்டியல்
- கோபாலையர், தி. வே. (பதிப்பாசிரியர்), வைத்தியநாத தேசிகர் இயற்றிய இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், திருவையாறு.
- முத்துவீரியம்-தமிழ் இணைய நூலகம்
- சுந்தரமூர்த்தி, கு. (பதிப்பாசிரியர்), முத்துவீரியம்
இதர இணைப்புகள்
✅Finalised Page