பாபநாசம் சிவன்: Difference between revisions
From Tamil Wiki
Corrected text format issues |
Corrected text format issues |
||
| Line 1: | Line 1: | ||
[[File:Papanasam Sivan.jpg|thumb|பாபநாசம் சிவன்]] | [[File:Papanasam Sivan.jpg|thumb|பாபநாசம் சிவன்]] | ||
பாபநாசம் சிவன் (செப்டம்பர் 26, 1890-அக்டோபர் 1, 1973) கர்நாடக இசை மேதை. தமிழ்க் கவிஞர். திரைப்பாடலாசிரியர். இசையமைப்பாளர். ஆயிரக்கணக்கான தமிழிசைக் கீர்த்தனைகளை இயற்றினார். திரைப்பாடல்கள் மூலம் கர்நாடக இசையைப் பிரபலமுறச் செய்தார். ‘தியாகபூமி’ உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். இந்திய அரசின் பத்மபூஷண் விருது பெற்றார். | பாபநாசம் சிவன் (செப்டம்பர் 26, 1890-அக்டோபர் 1, 1973) கர்நாடக இசை மேதை. தமிழ்க் கவிஞர். திரைப்பாடலாசிரியர். இசையமைப்பாளர். ஆயிரக்கணக்கான தமிழிசைக் கீர்த்தனைகளை இயற்றினார். திரைப்பாடல்கள் மூலம் கர்நாடக இசையைப் பிரபலமுறச் செய்தார். ‘தியாகபூமி’ உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். இந்திய அரசின் பத்மபூஷண் விருது பெற்றார். | ||
{{Being created}} | {{Being created}} | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
[[Category:கவிஞர்கள்]] | [[Category:கவிஞர்கள்]] | ||
Revision as of 14:46, 3 July 2023

பாபநாசம் சிவன் (செப்டம்பர் 26, 1890-அக்டோபர் 1, 1973) கர்நாடக இசை மேதை. தமிழ்க் கவிஞர். திரைப்பாடலாசிரியர். இசையமைப்பாளர். ஆயிரக்கணக்கான தமிழிசைக் கீர்த்தனைகளை இயற்றினார். திரைப்பாடல்கள் மூலம் கர்நாடக இசையைப் பிரபலமுறச் செய்தார். ‘தியாகபூமி’ உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். இந்திய அரசின் பத்மபூஷண் விருது பெற்றார்.
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.