தாமரை, இஸ்லாமிய இதழ்: Difference between revisions
From Tamil Wiki
(Category:இஸ்லாம் சேர்க்கப்பட்டது) |
(Corrected text format issues) |
||
Line 1: | Line 1: | ||
தாமரை (1949) இலங்கையிலிருந்துவெளிவந்த வார இதழ். இஸ்லாமிய இலக்கியங்களுக்கு முதன்மையிடம் அளித்தது | தாமரை (1949) இலங்கையிலிருந்துவெளிவந்த வார இதழ். இஸ்லாமிய இலக்கியங்களுக்கு முதன்மையிடம் அளித்தது | ||
(பார்க்க [[தாமரை (இதழ்)]] ) | (பார்க்க [[தாமரை (இதழ்)]] ) | ||
== வெளியீடு == | == வெளியீடு == | ||
எம்.முகம்மது சாலியை ஆசிரியராகக் கொண்டு 1949 முதல் இலங்கையில் இருந்து வெளிவந்தது. | எம்.முகம்மது சாலியை ஆசிரியராகக் கொண்டு 1949 முதல் இலங்கையில் இருந்து வெளிவந்தது. | ||
== உள்ளடக்கம் == | == உள்ளடக்கம் == | ||
இவ்விதழில் இலக்கிய ஆக்கங்களுக்கும், இலக்கிய விவரணங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது. இலங்கை, வெளிநாட்டு செய்திகளையும் இது தாங்கியிருந்தது. | இவ்விதழில் இலக்கிய ஆக்கங்களுக்கும், இலக்கிய விவரணங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது. இலங்கை, வெளிநாட்டு செய்திகளையும் இது தாங்கியிருந்தது. | ||
== உசாத்துணை == | == உசாத்துணை == | ||
* இலங்கையில் இஸ்லாமிய இதழியல் வரலாறு - புன்னியாமீன் | * இலங்கையில் இஸ்லாமிய இதழியல் வரலாறு - புன்னியாமீன் | ||
{{Finalised}} | {{Finalised}} | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
[[Category:வார இதழ்கள்]] | [[Category:வார இதழ்கள்]] |
Revision as of 14:44, 3 July 2023
தாமரை (1949) இலங்கையிலிருந்துவெளிவந்த வார இதழ். இஸ்லாமிய இலக்கியங்களுக்கு முதன்மையிடம் அளித்தது (பார்க்க தாமரை (இதழ்) )
வெளியீடு
எம்.முகம்மது சாலியை ஆசிரியராகக் கொண்டு 1949 முதல் இலங்கையில் இருந்து வெளிவந்தது.
உள்ளடக்கம்
இவ்விதழில் இலக்கிய ஆக்கங்களுக்கும், இலக்கிய விவரணங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது. இலங்கை, வெளிநாட்டு செய்திகளையும் இது தாங்கியிருந்தது.
உசாத்துணை
- இலங்கையில் இஸ்லாமிய இதழியல் வரலாறு - புன்னியாமீன்
✅Finalised Page