under review

சு. ஆறுமுகம்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
(Corrected text format issues)
Line 1: Line 1:
சு. ஆறுமுகம் (பொ.யு. 19-ஆம் நூற்றாண்டு) தமிழறிஞர், சைவ அறிஞர். ஈழத்து சிற்றிலக்கியப் புலவர்களில் ஒருவர். இவர் எழுதிய திரிகோணமலை அந்தாதி முக்கியமான சிற்றிலக்கிய நூலாகும்.

== வாழ்க்கைக் குறிப்பு ==
== வாழ்க்கைக் குறிப்பு ==
இலங்கையின் கிழக்குப் பகுதியிலுள்ள திரிகோணமலையில் சிதம்பரநாதர் சுப்பிரமணியனாருக்கு பொ யு 19 ஆம் நூற்றாண்டில் பிறந்தார்.

[[File:திருக்கோணேசர் ஆலயம்.jpg|thumb|திருக்கோணேசர் ஆலயம்]]

== இலக்கிய வாழ்க்கை ==
== இலக்கிய வாழ்க்கை ==
சு. ஆறுமுகம் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்றான அந்தாதியில் திருக்கோணேசரை பாட்டுடைத்தலைவனாகக் கொண்டு திரிகோணமலை அந்தாதி பாடினார். 1886-ல் பாடி முடிக்கப்பட்டது. 1990-ல் கொழும்பு இந்து கலாசார அமைச்சினால் மீள் பதிப்பிக்கப்பட்டது.

== நூல்கள் பட்டியல் ==
== நூல்கள் பட்டியல் ==
===== அந்தாதி =====
===== அந்தாதி =====
* திரிகோணமலை அந்தாதி 1886
* திரிகோணமலை அந்தாதி 1886
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
*Dictionary of biography of the Tamils of Ceylon, 1997 (compiled by S. Arumugam)

Revision as of 14:41, 3 July 2023

சு. ஆறுமுகம் (பொ.யு. 19-ஆம் நூற்றாண்டு) தமிழறிஞர், சைவ அறிஞர். ஈழத்து சிற்றிலக்கியப் புலவர்களில் ஒருவர். இவர் எழுதிய திரிகோணமலை அந்தாதி முக்கியமான சிற்றிலக்கிய நூலாகும்.

வாழ்க்கைக் குறிப்பு

இலங்கையின் கிழக்குப் பகுதியிலுள்ள திரிகோணமலையில் சிதம்பரநாதர் சுப்பிரமணியனாருக்கு பொ யு 19 ஆம் நூற்றாண்டில் பிறந்தார்.

திருக்கோணேசர் ஆலயம்

இலக்கிய வாழ்க்கை

சு. ஆறுமுகம் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்றான அந்தாதியில் திருக்கோணேசரை பாட்டுடைத்தலைவனாகக் கொண்டு திரிகோணமலை அந்தாதி பாடினார். 1886-ல் பாடி முடிக்கப்பட்டது. 1990-ல் கொழும்பு இந்து கலாசார அமைச்சினால் மீள் பதிப்பிக்கப்பட்டது.

நூல்கள் பட்டியல்

அந்தாதி
  • திரிகோணமலை அந்தாதி 1886

உசாத்துணை

✅Finalised Page